NEW
Font size
Worksheetsதமிழ்மொழி இலக்கியம் திருமதி.ரா.சுஜித்திரா
Total questions: 10
Worksheet time: 5mins
படம் விளக்கும் மரபுத்தொடர்த் தெரிவு செய்க.
கங்கணம் கட்டுதல்
செவி சாய்தல்
தோள் கொடுத்தல்
படம் விளக்கும் மரபுத்தொடர்த் தெரிவு செய்க.
கம்பி நீட்டுதல்
கையும் களவும்
தோள் கொடுத்தல்
படம் விளக்கும் மரபுத்தொடர்த் தெரிவு செய்க.
தோள் கொடுத்தல்
குரங்கு பிடி
ஒரு கை பார்த்தல்
படம் விளக்கும் மரபுத்தொடர்த் தெரிவு செய்க.
கரி பூசுதல்
உச்சி குளிர்தல்
ஆழம் பார்த்தல்.
படம் விளக்கும் செய்யுளைத் தெரிவு செய்க.
இளைத்தல் இகழ்ச்சி
உடலினை உறுதி செய்
ஊண்மிக விரும்பு
படம் விளக்கும் செய்யுளைத் தெரிவு செய்க.
ஏறு போல நட
அச்சம் தவிர்
ஒற்றுமை வலிமையாம்
படம் விளக்கும் செய்யுளைத் தெரிவு செய்க.
எண்ணுவது உயர்வு
அச்சம் தவிர்
காலம் அழியேல்
இப்பள்ளியில் _________________இருக்கும் மரங்கள் குளிர்ச்சியைத் தருகின்றன.
அங்கும் இங்கும்
கரடு முரடு
சுற்றும் முற்றும்
பொறாமை கொண்டு பிறரைத் தூற்றிப் பேசக் கூடாது
ஒப்பர வொழுகு
ஒதுவ தொழியேல்
ஒளவியம் பேசேல்
கீழ்க்காண்பனவற்றுள் குற்றெழுத்தைத் தெரிவு செய்க
கீ
கு
கே
கோ
