wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் 15

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஆத்திசூடியை இயற்றியவர்

a)

ஔவையார்

b)

பாரதியார்

2.

புதிய ஆத்திசூடியை இயற்றியவர்

a)

ஔவையார்

b)

பாரதியார்

3.

இயல்வது கரவேல், ஈவது விலக்கேல், உடையது விளம்பேல்,

a)

ஊன்மிக விரும்பு

b)

ஊக்கமது கைவிடேல்

4.

எடுத்ததெற்கெல்லாம் மருந்து உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

a)

ஊண்மிக விரும்பு

b)

ஔடதம் குறை

5.

கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக்கூடாது.

a)

இயல்வது கரவேல்

b)

ஈவது விலக்கேல்

6.

முயற்சியை விட்டு விடக்கூடாது.

a)

ஊக்கமது கைவிடேல்

b)

எண்ணுவது உயர்வு

7.

உடையது விளம்பேல். கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.

a)

விளம்பரம் செய்யக்கூடாது.

b)

தற்பெருமையாகப் பேசக்கூடாது.

8.

ஐம்பொறி ஆட்சிகொள். ஐம்பொறி என்றால்

a)

கண்

காது

மூக்கு

வாய்

நாக்கு

b)

கண்

காது

மூக்கு

வாய்

மெய்

9.

ஆண்மை தவறேல் என்பதில் ஆண்மை என்றால்

a)

வீரம்

b)

ஆண்

10.

அச்சம் தவிர் என்பதில் அச்சம் என்பது

a)

மடைமை

b)

பயம்