Worksheetsமூட்டுகள்
Total questions: 8
Worksheet time: 15mins
Name
Class
Date
1.
மூட்டு வகைகள் அல்லாதவையைத் தேர்வு செய்க.
a)
அசையும் மூட்டு
b)
ஆடும் மூட்டு
c)
அசையா மூட்டு
d)
இயங்கல் குறை மூட்டு
2.
கழுத்துப் பகுதியில் உள்ள மூட்டு, (a) அசைத்துத் திருப்ப உதவுகிறது.
3.
விரல்களில் உள்ள முட்டி எதற்கு உதவுகிறது?
4 lines
4.
முழங்கால் மற்றும் முழங்கை மூட்டுகள் அதிகமான அசைவை அனுமதிக்காது. _________ திசையில் மட்டுமே அசையக் கூடியது.
a)
இரண்டு
b)
மூன்று
c)
ஒரு
d)
நான்கு
5.
பெருவிரலைக் கைகளுடன் இணைக்கும் மூட்டு என்ன செய்கிறது?
4 lines
6.
இது எவ்வகை மூட்டைச் சேர்ந்தது?
a)
அசையா மூட்டு
b)
அசையும் மூட்டு
c)
இயங்கல் குறை மூட்டுகள்
7.
சாலையில் போகும் பொழுது ஏன் தலைக் கவசத்தை அவசியமாக அணிய வேண்டும்?
4 lines
8.
இப்படத்தில் அப்பெண் எவ்வகை மூட்டைப் பயன்படுத்தியிருக்கிறாள்?
4 lines
100 %
