Font size
Worksheetsநன்னெறி -நேர்மை ஆண்டு 6
Total questions: 10
Worksheet time: 5mins
1. நாட்டின் இரகசியனகளைப் பாதுகாத்தல்.
நேர்மையான செயல்
நேர்மையற்ற செயல்.
2. ____________________ குறுந்தட்டுகளைப் பயன்படுத்துதல் நேர்மையற்ற செயல் ஆகும்.
பதிப்புரிமை
பதிப்புரிமையற்ற
நேர்மையான செயல்களை தேர்ந்தெடுக
எப்பொழுதும் பொய் பேசுவேன்
நாட்டின் நல்லிணக்கத்திற்காகப் பாடுபடுவேன்
பிறருடன் போலியான நட்டுக்கொள்வேன்
பொறுப்புகளை உளத்தூய்மையோடு செயல்படுத்துவேன்
4. -____________ தகவல்களை மட்டுமே பிறருடன் பகிர்ந்து கொள்ளுதல்
உண்மையான
பொய்யான
படம் எதனை காட்டுகிறது
நேர்மையான முறையில் தேர்தலை நடத்துதல்.
பொய்யான தகவலைக் கூறுதல்.
நேர்மையான முறையில் நீதி வழங்குதல்.
வழியில் கண்டெடுத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்தல்
நேர்மையான செயல்
நேர்மையற்ற செயல்
சரளா சுற்றுப்பயணியிடம் நம் நாட்டைப் பற்றிக் குறை கூறினாள்
நேர்மையான செயல்
நேர்மையற்ற செயல்
நம் நாட்டின் காவல் அதிகாரிகள் -_______________
ஊழலைத் தடுத்தல்
கையூட்டு வாங்குதல்.
கையூட்டினால் ஏற்படும் விளைவுகளைத் தேர்ந்தடுக
நாட்டின் நற்பெயருக்கு பாதகம் ஏற்படும்
நாட்டின் பொருளதாரம் வீழ்ச்சி காணும்
பிற நாடுகளுடன் நல்லிணக்கம் பெருகும்
முதலீட்டாளருக்கு நமது நாட்டின் மீது நம்பிக்கை ஏற்படாது
