wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வினாடி வினா (30.8.21 - 3.9.21)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தேசிய கொடியை வடிவமைத்தவர் யார்?

a)

முகமது பின் யாசின்

b)

முகமது பின் அம்துல்லா

c)

முகமது பின் ஹம்சா

2.

எப்பொழுது ஜாலுர் கெமிலாங் முதன் முறையாக பறக்கவிடப்பட்டது?

a)

26 ஜூன் 1945

b)

26 மே 1950

c)

26 மே 1951

3.

நம் நாட்டின் தேசிய பூ என்ன?

a)
b)
c)
4.

யார் நம் நாட்டின் தேசிய பூவை அறிவித்தவர்?

a)
b)
c)
5.

ஏன் செம்பருத்தி நம் நாட்டின் தேசிய பூவாக அறிவிக்கப்பட்டது?

a)

செம்பருத்தி சிவப்பு வர்ணத்தில் இருப்பதால்

b)

செம்பருத்தியை மற்ற நாடுகள் தேசிய பூவாக அறிவிக்கவில்லை

c)

செம்பருத்தியின் பெயர் சிறப்பாக இருப்பதால்

6.

இவ்வருட மெர்டேக்காவின் தேசிய சின்னம் என்ன?

a)
b)
c)
7.

மலேசிய பிரிஹத்தின் எனும் சின்னத்தில் உள்ள நீல வர்ணம் எதை குறிக்கிறது?

a)

சுத்தம்

b)

ஒற்றுமை

c)

வீரம்

8.

இதய வடிவிலான இச்சின்னம் மலேசிய அரசாங்கம் மக்களின் மீது வைத்துள்ள ..................... புலப்படுத்துகிறது.

a)

வெறுப்பு

b)

அக்கறை

c)

அன்பு

9.

சுய சுதந்திரம் என்பது என்ன?

a)

நல்லதை மட்டுமே செய்தல்

b)

தீய பழக்கங்களைச் செய்தல்

c)

தேவையற்ற பழக்கவழக்கங்களிலிருந்து நம்மை விடுவித்தல்

10.

என்ன பழக்கங்களை நாம் கைவிட வேண்டும்?

a)

ஆணவம், சுயக்கட்டுப்பாடு

b)

சோம்பல், நேர்மையின்மை, திமிர்

c)

ஒழுக்கம், சோம்பல்