Font size
WorksheetsKUIZ TATABAHASA TINGKATAN 5 ( ULANGKAJI )
Total questions: 13
Worksheet time: 8mins
கொடுக்கப்பட்ட சொற்களில் எது முதற்போலி?
ஞாயிறு
சாம்பல்
குடர்
அமைச்சு
வினா எழுத்து எத்தனை?
3
4
5
6
கொடுக்கப்பட்ட சொற்களில் வினா சொற்களை அடையாளம் காண்க.
எ
ஏ
ஓ
அ
சுட்டெழுத்து எத்தனை ?
1
2
3
4
கொடுக்கப்பட்ட சொற்களில் சுட்டெழுத்துகளை அடையாளம் காண்க.
அ
இ
உ
எ
கொடுக்கப்பட்ட சொற்களில் இடுகுறிப்பெயர்களை அடையாளம் காண்க.
கல்
புல்
பறவை
காற்றாடி
கொடுக்கப்பட்ட சொற்களில் காரணப்பெயரை அடையாளம் காண்க.
பறவை
காற்றாடி
வளையல்
மண்
கொடுக்கப்பட்ட வாக்கியங்களில் குன்றாவினை வாக்கியத்தை அடையாளம் காண்க.
துரியோதனன் பீமனைப் போருக்கு அழைத்தான்.
அம்மா திட்டினார்.
துரியோதனன் உடல் வலிமை மிக்கவன்
குழந்தை அழுதது.
கொடுக்கப்பட்ட வாக்கியத்தில் கட்டளை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
ஆஹா! என்ன அழகான மலர்.
இந்த இடத்தில் குப்பைகளைக் கொட்ட வேண்டாம்
வரிசையாக நில்
தயவு செய்து இங்கே அமருங்கள்
போலி எத்தனை வகைப்படும்?
2
3
4
5
கொடுக்கப்பட்ட சொற்களில் சரியாக வலிமிகுந்துள்ள சொற்களைத் தெரிவு செய்க.
எ + யாசகன் = எவ்யாசகன்
எது +கேட்டாய் = எதுக்கேட்டாய்
மரத்திலிருந்து + குதித்தான் = மரத்திலிருந்துக் குதித்தான்
பாலனை + கூப்பிட்டான் =பாலனைக் கூப்பிட்டான்
கொடுக்கப்பட்ட சொற்களில் எது இயற்சொல்?
மண்
பேனா
அலமாரி
டயர்
கொடுக்கப்பட்ட வாக்கியம் எவ்வகை வாக்கியம்?
நீடு வாழ்க!
விழைவு வாக்கியம்
கட்டளை வாக்கியம்
செய்தி வாக்கியம்.
