Font size
Worksheetsதமிழ் மொழி
Total questions: 15
Worksheet time: 8mins
தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
374
247
567
240
தமிழ் உயிர் எழுத்துகள் எத்தனை ?
10
9
12
16
தமிழ் மெய் எழுத்துக்கள் எத்தனை?
13
19
15
18
ஆய்த எழுத்து எத்தனை?
1
5
6
4
தமிழ் உயிர்மெய் எழுத்துக்கள் எத்தனை?
219
213
216
347
உயிர் குறில் யாவை ?
அ , ஆ , இ , ஈ , ஐ
அ, இ , உ , எ , ஒ
ஆ, இ , உ , ஏ , ஓ
அ , ஈ , ஐ ,ஓ , ஔ
உயிர் நெடில் யாவை ?
இ , ஈ , உ , ஊ , எ , ஏ , ஐ
ஆ, ஈ , ஊ , ஏ , ஐ , ஓ ,ஔ
அ , இ , உ ,எ , ஒ , ஓ , ஔ
ஆ, இ , உ , ஊ , எ , ஏ ,ஔ
வல்லின உயிர்மெய் எழுத்துகள் __________
க, ங, ச, ஞ, ட, ண
க, ச, ட, த, ப, ற
க, ல , ர, ப, ச, ஞ
ய, ர, ல, வ, ழ, ள
மெல்லின உயிர்மெய் எழுத்துகள் ________
ங,ஞ,ண,ந,ம,ன
ய, ர, ல, வ, ழ, ள
க, ச, ட, த, ப, ற
ந, ர, ய, ச, ட, ப
மெல்லின உயிர்மெய் எழுத்துகள் ________
ங,ஞ,ண,ந,ம,ன
ய, ர, ல, வ, ழ, ள
க, ச, ட, த, ப, ற
ந, ர, ய, ச, ட, ப
இடையின உயிர்மெய் எழுத்துகள் _____
க, ச, ட, த, ப, ற
ய, ர, ல, வ, ழ, ள
ங, ஞ, ண, ந, ம, ன
ந, ய, ர, ல,ய,ழ
திருக்குறளை இயற்றியவர் யார் ?
மகாகவி பாரதியார்
அகத்தியர
திருவள்ளுவர்
ஔவையார்
புதிய ஆத்திச்சூடியை இயற்றியவர் யார்?
ஔவையார்
மகாகவி பாரதியார்
திருவள்ளுவர்
அப்பர்
பழமையான ஆத்திச்சூடியை இயற்றியவர யார்?
மகாகவி பாரதியார்
திருவள்ளுவர்
ஔவையார்
விவேகானந்தர்
இவற்றில் கிரந்த எழுத்துகளைத் தேர்ந்தெடுக.
ஸ்ரீ
ஜ
ஷ
க்ஷ
ஸ
