NEW
Font size
Worksheetsநரியும் கொக்கும் கதை
Total questions: 15
Worksheet time: 45mins
இந்த கதையில் வரும் விலங்கு எது?
கரடி
நரி
புலி
சிங்கம்
நரி-யின் நண்பன் யார்?
புரா
காகம்
கொக்கு
கழுகு
கொக்கும் நரியும் எங்கு வாழ்-ந்-து வந்-தன?
காட்டில்
வீட்டில்
குளத்தில்
மலையில்
நரி எதற்கு கொக்கைத் தன் வீட்-டிற்-கு அழைத்-தது?
விளையாட
சண்டைப் போட
வரைய
விருந்து சாப்பிட
நரி கொக்-கு-க்கு என்ன சாப்-பிட கொடுத்-தது?
பழம்
பாயசம்
பால்
பானம்
நாரி, கொக்-கு-க்கு பா-யா-சத்-தை எதில் சாப்பிட கொடுத்-தது?
தட்டு
இலை
டம்ளர்
சோம்பு
கொக்கின் அலகு எப்படி இருந்தது?
குட்டையாக
புதியதாக
பெரியதாக
நீலமாக
கொக்கு நரி கொடுத்த பா-யா-சத்-தை சாப்-பிட்-ட-தா?
இல்லை
ஆமாம்
கொக்கு பாவம், எப்படி தன் வீடு திரும்-பியது?
கோபமாக
சிரித்து கொண்டு
பசியோடு
அழுது கொண்டு
நரி பா-யா-சத்-தை எப்படி சாப்-பிட்-டது?
கையில் எடுத்து
நக்கி
Spoonயில்
Forkகில்
பிறகு, கொக்கு நரியை தன்
வீட்-டிற்-கு எதற்கு அழை-த்தது?
தோட்டம் போட
உதவி செய்ய
சாப்பிட
சமைக்க
கொக்கு நரிக்கு எதில் சாப்-பிட கொடுத்-தது?
Cupபில்
Bowlலில்
கையில்
தட்டில்
கொக்கு தனக்கு சாப்-பிட எந்த பாத்திரம் வைத்-தது?
சாடி
மூடி
தாடி
தேடி
நரி செய்தது சரியா? தவறா?
சரி
தவறு
நரி கொக்-கிடம் என்ன கேட்டது?
பணம்
பொம்மை
உணவு
மன்னிப்பு
