wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஆண்டு 5 மூதுரை அடக்கமுடையா

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

சரியான விடையைத் தெரிவு செய்க.


கடக்கக் கருதவும்

a)

ஏமாற்ற

b)

வெல்வதற்கு

c)

தாண்ட

2.

சரியான விடையைத் தெரிவு செய்க.


கொக்கானது வாய்க்காலில் ஓடுகிற ______________________________________________

a)

பெரிய மீன்கள் வரும் வரை

b)

சிறுமீன்கள் ஓடிக்கொண்டிருக்க, அவற்றைப் பிடிக்க எண்ணாமல்

c)

அதனால் துன்பமே வந்து சேரும்.

3.

சரியான விடையைத் தெரிவு செய்க.


உறுமீன்

a)

சிறிய மீன்

b)

பெரிய மீன்

c)

ஆற்று மீன்

4.

சரியான விடையைத் தெரிவு செய்க.


வாடி ______________________ கொக்கு

a)

வதங்குமாம்

b)

போகுமாம்

c)

யிருக்குமாங்

5.

சரியான விடையைத் தெரிவு செய்க.


வாடியிருக்குமாங்

a)

ஏங்கியிருக்குமாம்

b)

பசியாக இருக்குமாம்

c)

காத்திருக்குமாம்

6.

சரியான விடையைத் தெரிவு செய்க.


________________________ ஓடுமீ னோட

a)

மடைத்தலையில்

b)

வருமளவும்

c)

உறுமீன்

7.

சரியான விடையைத் தெரிவு செய்க.


ஓடுமீன்

a)

கடல் மீன்

b)

பெரிய மீன்

c)

சிறிய மீன்

8.

சரியான விடையைத் தெரிவு செய்க.


ஓடுமீ னோட __________________ வருமளவும்

a)

சிறுமீன்

b)

பெரிய மீன்

c)

உறுமீன்

9.

சரியான விடையைத் தெரிவு செய்க.



உறுமீன் _______________________

a)

வருமளவும்

b)

ஓடுமீ னோட

c)

கொக்கு

10.

சரியான விடையைத் தெரிவு செய்க.


அடக்க முடையா

a)

அடக்கமில்லாதவர்

b)

அடக்கமில்லா

c)

அடக்கமாயிருப்பவரை

11.

சரியான விடையைத் தெரிவு செய்க.


கடக்கக் கருதவும் ___________________________________

a)

வேண்டும்

b)

வேண்டா