NEW
Font size
WorksheetsTAMIL YEAR 3
Total questions: 10
Worksheet time: 5mins
தமிழ் நெடுங்கணக்கில் மொத்தம் எத்தனை எழுத்துகள் உள்ளன ?
261
247
260
216
சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.
அது என் பென்சில்
அஃது அப்பாவின் மகிழுந்து
இஃது வட்டமான கண்ணாடி
இது அணில் பிள்ளை
கீழ்க்காண்பனவற்றுள் இனவெழுத்தைக் கொண்டிராத சொல் எது ?
அண்ணி
தென்றல்
சண்டை
நந்தவனம்
தொழிற்பெயரைக் குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.
கொடுக்கப்பட்ட வாக்கியத்தில் எழுவாயைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.
நேற்று தமிழ்ச்செல்வி கோழிகளுக்கு இரை போட்டாள்.
நேற்று
இரை
போட்டாள்.
தமிழ்ச்செல்வி
நிகழ்காலத்தைக் குறிக்கும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
மாமா நாளை கோவிலுக்குச் செல்வார்.
முத்து தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்றான்.
புலி மானை வேட்டையாடிக் கொன்றது.
நிர்மலன் ஆசிரியர் வழங்கிய பாடங்களைச் செய்கிறான்.
ஆற்றில் விழுந்த ________ எறும்பை _________ புறா காப்பாற்றியது.
ஒரு........ ஒரு
ஓர்.........ஓர்
ஓர்.......... ஒரு
இது....... ஒரு
அக்காள் ____________________ ___________________ இருந்த திராட்சைப் பழங்களை விரும்பி உண்டார்.
சீப்பு சீப்பாய்
கட்டு கட்டாய்
கொத்துக் கொத்தாய்
குலை குலையாய்
கீழ்க்காண்பனவற்றுள் எது பண்புப்பெயர் ?
பசுமை
வண்டு
பாடுதல்
இரவு
கொடுக்கப்பட்ட வாக்கியங்களில் எழுவாய் இல்லாத வாக்கியத்தைத் தெரிவு செய்க.
கிளி பழத்தைக் கொத்தித் தின்றது.
வானில் பறந்து திரிந்தன.
கௌரி இறைவனுக்கு மாலை தொடுத்தாள்.
அரசர் தேரில் உலா வந்தார்.
