NEW
Font size
S
M
L
XL
Worksheetsவஹீ
Total questions: 11
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
குர்ஆன் பாதுகாக்கப்பட்ட ஏடு எது?
a)
லவ்ஹுல் மஹ்ஃபூல்
b)
இஞ்சீல் - தவ்ராத்
2.
குர்ஆன் எத்தனை வருடங்களுக்கு முன்னால் அருளப்பட்டது?
a)
1400
b)
1800
3.
இஸ்லாம் முழுமைபடுத்தப்பட்டதா?
a)
ஆம்
b)
இல்லை
4.
பித்அத் என்றால் என்ன?
a)
பதிவேடு
b)
வழிகேடு
5.
ஒவ்வொரு தூதருக்கும் வேதம் வழங்கப்பட்டது?
a)
சரி
b)
தவறு
6.
குர்ஆனை யார் மூலமாக அல்லாஹ் இறக்கினான் ?
a)
மீக்காயில் அலை
b)
ஜிப்ரீல் அலை
7.
குர்ஆன் ஓதும் முன் யாரிடம் பாதுகாவல் தேட வேண்டும்?
a)
ஷைத்தானிடம்
b)
ஜின்களிடம்
8.
குர்ஆனில் ஒரு எழுத்து ஓதினால் எத்தனை மடங்கு நன்மை?
a)
100
b)
10
9.
குர்ஆனை மனனம் செய்து சரளமாக ஓதுபவர் யாருடன் இருப்பார்?
a)
வானவர்களுடன்
b)
முஸ்லிம்களுடன்
10.
சிரமப்பட்டு குர்ஆன் ஓதுபவருக்கு எத்தனை மடங்கு கூலி?
a)
பத்து
b)
இரண்டு
11.
வேதம் கற்று அதன்படி செயல்படாதோருக்கு உதாரணம்?
a)
குரங்கு
b)
கழுதை
Reset
