NEW
Font size
S
M
L
XL
WorksheetsIV Tha-Qiz20ii
Total questions: 10
Worksheet time: 20mins
Name
Class
Date
1.
1) இடம் எத்தனை வகைப்படும்?
a)
இரண்டு
b)
மூன்று
c)
நான்கு
2.
2) தன்னைக் குறிப்பது ___________ ஆகும்.
a)
தன்மை
b)
முன்னிலை
c)
படர்க்கை
3.
3) கேட்பவரைக் குறிப்பது __________ ஆகும்
a)
படர்க்கை
b)
தன்மை
c)
முன்னிலை
4.
4) ‘நாங்கள்’ என்பது தன்மை ________ ஆகும்.
a)
பன்மை
b)
ஒருமை
c)
படர்க்கை
5.
5) ‘நீ’ என்பது முன்னிலை __________ ஆகும்.
a)
பன்மை
b)
ஒருமை
c)
படர்க்கை
6.
6) பேசுபவரையும் கேட்பவரையும் தவிர்த்து மற்றவரைக் குறிப்பது ______ என்று அழைக்கப் படுகிறது.
a)
முன்னிலை
b)
தன்மை
c)
படர்க்கை
7.
7) படர்க்கைச் சொல்லானது திணை, பால், _________ ஆகியவற்றைக் காட்டும்.
a)
எண்
b)
விகுதி
c)
காலம்
8.
8) ‘மருத்துவர்’ என்பது ____________சொல்லாகும்.
a)
படர்க்கைச்
b)
அஃறிணைச்
c)
பலர்பால்
9.
9) ஒரு பெயர்ச்சொல் மற்றொரு பெயர்ச்சொல்லால் வழங்கப்படுவது _______________ ஆகும்.
a)
இடம்
b)
மாற்றுப்பெயர்ச்சொல்
c)
வினைச்சொல்
10.
10) நான் படித்தேன். நீங்கள் _______________.
a)
படித்தாய்
b)
படித்தீர்கள்
c)
படத்தான்
Reset
