wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அடை (மீள்பார்வை பயிற்சிகள்) படிநிலை 2

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

வசந்தா _________ ரோஜா மலரைத் தலையில் சூடியிருந்தாள்.

a)

அழகில்

b)

அழகிய

c)

அழகாக

d)

அழகான

2.

_________ சாலையில் வாகன நெரிசல் ஏற்படும்.

a)

குறுகலான

b)

விரிந்த

c)

விசாலமான

d)

விரிவான

3.

முரளி ____________ பாடல் ஒன்றைப் பாடி அனைவரையும் கவர்ந்தான்.

a)

இனிமையான

b)

இனிமைக்காக

c)

இனிப்பான

d)

இசைந்த

4.

ஏற்ற வினையடையைத் தெரிவு செய்க.


கனிமொழி,நேர் ஓட்டத்தில் _________ ஓடி முதல் பரிசைத் தட்டிச் சென்றாள்

a)

வேகமாக

b)

விரைந்து

c)

வரிசை

d)

குனிந்து

5.

கீழ்க்காணும் பெயரடை சொல்லைத் தெரிவு செய்க.

____________ மரத்தில் இருந்த தேன்கூட்டின் மீது மாணவர்கள் கற்களை எறிந்தனர்.

a)

உயரமான

b)

உயரத்தில்

c)

உயர்ந்த

d)

உயரிய

6.

கீழ்க்காண்பனவற்றுள் எது வினையடை ஆகும் ?

a)

அழகான பறவை

b)

வேகமாக ஓடினான்

c)

தடித்த புத்தகம்

d)

உயரமான மரம்

7.

கீழ்க்காணும் வாக்கியங்களில் எது பெயரடை வாக்கியம் ?

a)

A. அகிலன் விரைவாக நடப்பான்.

b)

B. அந்தக் குழந்தை அழகாகச் சிரித்தது.

c)

C.நாய் வேகமாக ஓடியது.

d)

D.சரிதா அழகான பொம்மை வாங்கினாள்.

8.

சரியான வினையடையைத் தேர்வு செய்க.

a)

கருமையான கூந்தல்

b)

அழகான குழந்தை

c)

கடுமையாகப் பேசினார்

d)

உயரமான சிகரம்

9.

இனியன், தன்னைக் கடிக்க வந்த நாயை __________ அடித்ததால், அது குரைத்துக் கொண்டு ஓடியது.

a)

பலமாக

b)

பலம்

c)

பலமான

d)

பலத்தில்

10.

மேற்காணும் படத்திற்குப் பொருந்தி வரும் பெயரடை யாது ?

a)

உயரமான

b)

கருமையான

c)

ஆபத்தான

d)

அழகான

11.

ஆசிரியர் ________________ப் பேசியதால் மாணவர்களுக்குச் சுலபமாக விளங்கியது.

a)

உரக்க

b)

அருமையாக

c)

தெளிவாக

d)

மெல்ல

12.

ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருவிழாவை ______________க் கொண்டாடி வருகிறோம்.

a)

சிறப்பான

b)

சிறப்பாக

c)

சிறப்புடன்

d)

சிறப்போடு

13.

_______________ இரட்டைக் கோபுரம் கோலாலும்பூரில் அமைந்துள்ளது. கட்டிட நிபுணர்கள் இதனை _____________க் கட்டியுள்ளனர்.

a)

உயரமாக, அருமையுடன்

b)

உயரமான, அருமையுடன்

c)

அருமையாக, உயரமான

d)

உயரமான, அருமையாக

14.

வாக்கியத்தில் வரும் பெயரடையைத் தெரிவு செய்க.


ஆடவர் ஒருவர் அந்த உயரமான கட்டத்திலிருந்து விழுந்து மாண்டார்.

a)

விழுந்து மாண்டார்

b)

உயரமான கட்டடம்

c)

ஆடவர் ஒருவர்

15.

பெயரடை சரியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

A. சுறுசுறுப்பான மாணவர்கள் ஆசிரியர்கள் மதிப்பைப் பெறுவர்.

b)

B.செல்வர் அழகாகப் பேசி சபையோரின் பா ராட்டைப் பெற்றான்.

c)

C. ஆசிரியர் வகுப்பறையில் உரக்கப் பேசினார்.

d)

D. பூங்கோதை வேகமாக ஓடினாள்.