NEW
Font size
S
M
L
XL
Worksheetsஇடையின மெய்யெழுத்துகள்-இலக்கணம்
Total questions: 20
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
படத்திற்கு ஏற்ற சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
கல்
b)
கால்
c)
பல்
d)
வால்
2.
படத்திற்கு ஏற்ற சொல்லைத் தெரிவு செய்யவும்.
a)
கண்
b)
வாய்
c)
செய்
d)
கால்
3.
படத்திற்கு ஏற்ற சொல்லைத் தெரிவு செய்யவும்.
a)
வள்ளம்
b)
குள்ளம்
c)
வெள்ளம்
4.
படத்திற்கு ஏற்ற சொல்லைத் தெரிவு செய்யவும்.
a)
கூழி
b)
சுழி
c)
பிழி
d)
குழி
5.
படத்திற்கு ஏற்ற சொல்லைத் தெரிவு செய்யவும்.
a)
பொர்
b)
போர்
c)
பார்
6.
படத்திற்கு ஏற்ற சொல்லைத் தெரிவு செய்யவும்.
a)
சவ்வு
b)
சவ்வி
c)
சவ்வரிசி
7.
பெரிய ஊ________________________
a)
ர்
b)
ய்
c)
வ்
d)
ழ்
8.
வா___
a)
ழ்
b)
ல்
c)
ள்
d)
ய்
9.
மின்ன___
a)
ழ்
b)
ல்
c)
ள்
d)
ர்
10.
புக___
a)
ழ்
b)
ல்
c)
ள்
d)
ர்
11.
திட__
a)
ல்
b)
ள்
c)
ழ்
d)
ய்
12.
சாம்பா__
a)
ய்
b)
ல்
c)
ர்
d)
ழ்
13.
தயி___
a)
ய்
b)
ல்
c)
ழ்
d)
ர்
14.
விர__
a)
ழ்
b)
ர்
c)
ல்
d)
ள்
15.
இது க_ளிச் செடி
a)
ள்
b)
ழ்
c)
ல்
d)
வ்
16.
இவர் என் _____
a)
தாய்
b)
தார்
c)
தாள்
d)
தாழ்
17.
வெ___ளிக் கொலுசு
a)
ள்
b)
ல்
c)
ழ்
d)
ய்
18.
நோ__
a)
ர்
b)
ய்
c)
ழ்
d)
வ்
19.
மோ___
a)
ர்
b)
ய்
c)
ழ்
d)
வ்
20.
இது
a)
செவ்வகம்
b)
உருளை
c)
வட்டம்
d)
சதுரம்
Reset
