wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பட்டம் பறக்குது.

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

"கிழித்து நாளும் எறிந்தாலும் கிழமையைச் சரியாய் காட்டிடுமே"-அது என்ன?

a)
b)
c)
d)
2.

"உச்சியில் பாரம் சுமந்திடுமே உரசினால் தீயைத்தந்திடுமே"-அது என்ன?

a)
b)
c)
d)
3.

தே_காய்

a)
b)
c)
d)
4.

பட்டம் எதனை காட்டிப் பறக்குது?

a)

வாலை ஆட்டி

b)

வித்தை காட்டி

c)

அழகை காட்டி

d)

நிறத்தை காட்டி

5.

"கைகளை வீசிச் சுற்றிடுமே காற்றை அள்ளித் தந்திடுமே"-அது என்ன?

a)
b)
c)
d)
6.

பட்டம் எங்கு பறக்குது?

a)

மைதானத்தில்

b)

வானில்

c)

கடற்கரையில்

d)

மாடியில்

7.

பே_ந்து.

a)
b)
c)
d)
8.

பொ_ வண்டு.

a)
b)
c)
d)
9.

பட்டம் எவ்வாறு பறக்கிறது?

a)

வளைந்து நெளிந்து

b)

உயர உயர

c)

காற்றின் திசையில்

d)

எதுவுமில்லை

10.

"உருண்டு உருண்டு ஓடும் தரையில் தட்ட தட்ட மேலே எழும்"-அது என்ன?

a)
b)
c)
d)
11.

தே_.

a)
b)
c)
d)
12.

"சூடு நன்றாய் ஆகிடுமே சுருக்கங்களைப் போக்கிடுமே"-அது என்ன?

a)
b)
c)
d)
13.

சே_ல்.

a)
b)
c)
d)
14.

பட்டம் எதனோடு போட்டி போட்டு பறக்குது?

a)

காற்றோடு

b)

இயற்கையோடு

c)

பறவையோடு

d)

எதுவுமில்லை

15.

மெழு_வத்தி

a)
b)
c)
d)