wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வினாச் சொற்கள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தட்டாங்கல் விளையாட்டினை வேறு ______________ அழைப்பர் ?

a)

என்ன

b)

எப்படி

c)

எதற்கு

2.

தண்ணீரின் பொருள் ________?

a)

என்ன

b)

எப்படி

c)

ஏன்

3.

சீனப் புத்தாண்டை வேறு _____________அழைக்கலாம்?

a)

ஏன்

b)

எதற்கு

c)

எப்படி

4.

நாம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி செய்ய வேண்டும் .

* மேலே உள்ள வாக்கியத்திற்கு ஏற்ற வினா வாக்கியத்தைக் கண்டறிக.

a)

நாம் எதற்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும்?

b)

நாம் எப்படி உடற்பயிற்சி செய்ய வேண்டும்?

c)

நாம் எவ்வாறு உடற்பயிற்சி செய்ய வேண்டும் ?

5.

____________ நம் உடலை எளிதில் நோய் தாக்குகிறது ?

a)

எதற்கு

b)

எப்படி

c)

ஏன்

6.

பள்ளிச் சிறார்கள் _____________ பணம் சேமிக்கலாம்?

a)

ஏன்

b)

எவ்வாறு

c)

எதற்கு

7.

தேனீக்கள் இடைவிடாது உழைப்பது _____________?

a)

எதற்கு

b)

எவ்வாறு

c)

ஏன்

8.

தற்காப்புக் கலையை _________ கற்க வேண்டும்?

a)

எப்படி

b)

எவ்வாறு

c)

ஏன்

9.

மாணவர்கள் _______________ பள்ளியை அழகுப்படுத்தலாம்?

a)

எவ்வாறு

b)

ஏன்

c)

எதற்கு

10.

நாம் _________ கல்வி கற்க வேண்டும் ?

a)

எப்படி

b)

ஏன்

c)

எவ்வாறு