Worksheetsதமிழ் மொழி (ஆண்டு 3) மரபுச் சொற்கள் - ஜோ.ராஜேஸ்வரி
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
a)
பிள்ளை
b)
கன்று
c)
குïசு
2.
பூனை தன் கன்றுக்கு இரையைக் கொடுத்தது.
a)
சரி
b)
பிழை
3.
பசு தன் _________________ ஈன்றது.
a)
கன்றை
b)
பிள்ளையை
c)
குட்டியை
4.
ஆட்டுக் _______________________ புல்வெளியில் மேய்ந்தது
a)
குïசு
b)
பிள்ளை
c)
குட்டி
5.
‘பிள்ளை’ எனும் மரபுச் சொல்லை ஏற்று வரும் பிராணிகள் யாவை?
a)
b)
c)
d)
6.
எருமைக் ________________________ சேற்றில் குளித்தது.
a)
பிள்ளை
b)
கன்று
c)
குட்டி
7.
பிழையான இரு இணைகளைத் தேர்ந்தெடுக
a)
பன்றி – பிள்ளை
b)
மான் – கன்று
c)
குருவி – குட்டி
d)
எலி - குïசு
8.
பருந்தைக் கண்டதும், கோழி தன் _____________________ அடைக்காத்தது.
a)
குட்டிகளை
b)
குïசுகளை
c)
பிள்ளைகளை
9.
கரடிக் ___________________ அங்கும் இங்கும் ஓடியது
a)
பிள்ளை
b)
கன்று
c)
குட்டி
10.
பிள்ளை, குட்டி, குïசு, கன்று ஆகியவற்றை எப்படி அழைப்போம்?
a)
தொகுதிப் பெயர்கள்
b)
சினைப்பெயர்கள்
c)
வினைச்சொற்கள்
d)
மரபுச் சொற்கள்
100 %
