Font size
S
M
L
XL
Worksheetsபழமொழி
Total questions: 9
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
அழுத பிள்ளை பால் குடிக்கும்
a)
சினத்தால் நிதானத்தை இழக்கும் ஒருவன் செய்யும் எக்காரியமும் தவறாகவே போகும்
b)
தமக்கு வேண்டியதைப் பெற்றுக்கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும்
2.
கடவுளை நம்பினோர்
a)
கைவிடப்படார்
b)
கைவிடுவர்
3.
ஆத்திரக்காரனுக்குப் புத்தி
a)
பத்து
b)
மட்டு
4.
______________ கூடி வாழ்
a)
நாடுடன்
b)
ஊருடன்
5.
உப்பிட்டவரை உள்ளளவும் _________________
a)
நினை
b)
நினைக்காதே
6.
____________ வளையாதது ஐம்பதில் வளையுமா
a)
ஐந்தில்
b)
மூன்றில்
7.
அமுதா மலாய் சமுதாயத்தின் பாரம்பரியத்தை மதித்து நடந்தாள்.
a)
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்
b)
ஊருடன் கூடி வாழ்
8.
நமக்கு உதவி செய்தவர்களை நாம் உயிர் உள்ளவரை மறக்கக் கூடாது.
a)
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
b)
ஊருடன் கூடி வாழ்
9.
புனிதா இளம் வயதில் கற்பதே சிறந்தது எனக் கூறினாள்
a)
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா
b)
ஊருடன் கூடி வாழ்
Reset
