wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இணைமொழி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

'கல்வி கேள்வி' இணைமொழியின் பொருள் யாது?

a)

விளையாட்டு போட்டிகள்

b)

ஆடல் பாடல்

c)

கல்வியறிவு

d)

பெயர் புகழ்

2.

பிறருக்கு நன்மை செய்பவர்கள் என்றும் _______________ வாழலாம்.

a)

பேரும் புகழும்

b)

அரை குறை

c)

அங்கும் இங்கும்

d)

சுற்றும் முற்றும்

3.

முழுமை பெறாத நிலை எதனைக் குறிக்கின்றது?

a)

அங்கும் இங்கும்

b)

அரை குறை

c)

மேடு பள்ளம்

d)

எலும்பும் தோலும்

4.

பல நாள் சாப்பிடாத அந்த நாய் ______________ காணப்பட்டது.

a)

அங்கும் இங்கும்

b)

ஆடை அணிகலன்

c)

எலும்பும் தோலும்

d)

அல்லும் பகலும்

5.

தன் குடும்ப வறுமையைப் போக்க கபிலன் __________________ உழைத்தான்.

a)

அல்லும் பகலும்

b)

ஆடிப்பாடி

c)

அரை குறை

d)

சுற்றும் முற்றும்

6.

பள்ளியின் பரிசளிப்பு விழாவன்று வருகையாளர்களை மாணவர்கள் _____________________ வரவேற்றனர்.

a)

அரை குறை

b)

பேரும் புகழும்

c)

அருமை பெருமை

d)

ஆடல் பாடல்

7.

டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் ____________ , _____________ மக்களால் பேசப்படுகிறது.

a)

அருமை பெருமை , அங்கும் இங்கும்

b)

அருமை பெருமை , அன்றும் இன்றும்

c)

அன்றும் இன்றும் , அங்கும் இங்கும்

d)

பேரும் புகழும் , அல்லும் பகலும்

8.

தப்பி ஓடிய திருடனைக் காவல் அதிகாரி ____________ தேடினார்.

a)

மேடு பள்ளம்

b)

ஆடிப்பாடி

c)

சுற்றும் முற்றும்

d)

அரை குறை

9.

மணி சிறுவயதிலே அப்பாவின் அறிவுரைகளைக் கேட்டு அனைத்து _____________ அறிந்துக் கொண்டான்.

a)

நன்மை தீமை

b)

தாயும் சேயும்

c)

ஆடல் பாடல்

d)

அங்கும் இங்கும்

10.

மாலா தன் அக்காவின் திருமணத்திற்கு புதிய _____________ வாங்கினாள்.

a)

பேரும் புகழும்

b)

ஆடை அணிகலன்

c)

ஆடல் பாடல்

d)

அருமை பெருமை