Worksheetsதமிழ் மொழி
Total questions: 10
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
ஒருமைக்கு ஏற்ற பன்மையைத் தேர்ந்தெடுக.
a)
பரவைகள்
b)
பறவைகள்
c)
பறவை
2.
பொருட்பெயரைத் தேர்ந்தெடுக.
a)
ஆசிரியர்
b)
திங்கள்
c)
தலை
3.
(ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்) சரியான பொருளைத் தேர்ந்தெடுக.
a)
நண்பர்களைக் குறை கூறலாம்.
b)
படிக்காமல் எந்நாளும் இருக்கக்கூடாது.
c)
சிறப்பு வகுப்புகளுக்கு செல்ல வேண்டும்.
4.
திருக்குறளுக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக.
a)
முயற்சி பஒருவருக்குப் பணம் தரும்.
b)
முயற்சி அதிகமான செல்வத்தைத் தரும்.
c)
முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச்செய்யும்;முயற்சி இல்லாமை அவனை வறுமையில் தள்ளிவிடும்.
5.
பொருத்தமான தொகுதிப் பெயர் என்ன?
a)
கதிர்
b)
குலை
c)
சீப்பு
6.
குலை என்ற தொகுதிப் பெயர் கொண்ட படத்தை தேர்ந்தெடுக.
a)
b)
c)
7.
ர,ற கர சொல்லைத் தேர்ந்தெடுக.
a)
சுறா
b)
வாழை
c)
கடல்
8.
(எழுதுகிறார்)சரியான அடிச்சொல் என்ன?
a)
எழுதி
b)
எழுது
c)
எழு
9.
அதிகம் சரியான எதிர்ச்சொல் என்ன?
a)
உண்மை
b)
நல்லது
c)
குறைவு
10.
மலர் மா------------
விடுபட்ட எழுத்தைத் தேர்ந்தெடுக.
a)
ழை
b)
லை
c)
ளை
100 %
