wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

CLASS 3 (03.9.2020)

Total questions: 13

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

நிரப்புக: திரும_______ம்

a)

b)

c)

2.

சரியான எதிர்ச்சொல் : பூலோகம்

a)

பூமி

b)

மேலோகம்

c)

பூகோலம்

3.

நாட்டுப்புறம் = பிரித்து எழுதக் கிடைப்பது

a)

நாட்டு + புறம்

b)

நாட் + புறம்

c)

நாடு + புறம்

4.

சரியான எதிர்ச்சொல் : சத்தம் x

a)

அமைதி

b)

ஒலி

c)

வெளிச்சம்

5.

நாட்டுப்புறப் பாடலின் வகைகளுள் ஒன்று

a)

நல்வழி

b)

முதுரை

c)

தாலாட்டுப்பாடல்

6.

நிரப்புக: கல்யாணமாம் கல்யாணம்

பாடல் __________________ என்பதனை

உணர்த்துகிறது.

a)

பொய் பேசக்கூடாது

b)

திருடுதல் கூடாது

c)

விளையாடுதல் கூடாது

7.

"நூல் " என்பதன் சரியான பொருள்

a)

தொலைக்காட்சி

b)

வானொலி

c)

புத்தகம்

8.

அகம் என்பதன் பொருள் -

a)

வெளியே

b)

உள்ளே

c)

கோபம்

9.

சரியான எதிர்ச்சொல் : வெற்றி x

a)

தோல்வி

b)

கேள்வி

c)

எதுவுமில்லை

10.

"தேனருவி" என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

a)

தேன் + ருவி

b)

தேன் + அருவி

c)

தேன்+ னருவி

11.

புத்துணர்ச்சி = என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

புதுமை + உணர்ச்சி

b)

புது + உணர்ச்சி

c)

புத்து + உணர்ச்சி

12.

நூலகத்தின் வேறு பெயர்கள் :

a)

நாளிதழ் / வார இதழ்

b)

மாத இதழ் / மாலை இதழ்

c)

வாசகச் சாலை / புத்தகச் சாலை

13.

சரியா /தவறா:

நூலகத்தின் பயன்

*நம்முடைய நேரம் பயனுள்ள முறையில் அமைகிறது

a)

சரி

b)

தவறு

c)

எதுவுமில்லை