Worksheetsதமிழ்மொழி ஆண்டு 3
Total questions: 15
Worksheet time: 8mins
சரியான காலத்தைத் தெரிவு செய்க.
கபிலன் புத்தகம் வாசித்தான்.
நிகழ்காலம்
எதிர்காலம்
இறந்தகாலம்
சரியான காலப்பெயரைத் தெரிவு செய்க.
கோழி
நாளை
புத்தகம்
கோயில்
சரியான விடையைத் தெரிவு செய்க.
குமரன் ________________யில் பணப்பையைக் கண்டெடுத்தான்.
வளி
வலி
வழி
ஒன்றன்பால்
பலவின்பால்
பலர்பால்
அப்பா சந்தையில் வாழைச் ___________________ வாங்கினார்.
தார்
சீப்பு
குலை
ஒரே பொருள் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.
நிலா
சூரியன்
சந்திரன்
கதிரவன்
ஞாயிறு
உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லைத் தெரிவு செய்க.
குடை
மலர்
ஜாடி
ஐந்து
ஒருமையைக் குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.
நெட்டெழுத்தில் தொடங்கும் சொல்லைத் தெரிவு செய்க.
பாலம்
மிதிவண்டி
பறவை
கண்
கொடுக்கப்பட்ட இணைகளில் சரியான இணையைத் தெரிவு செய்க.
யானை - பலவின்பால்
ஆசிரியர்கள் - பலர்பால்
மரங்கள் - ஒன்றன்பால்
சிறுவன் - பெண்பால்
கிரந்த எழுத்தைக் கொண்டிருக்கும் சொல்லைத் தெரிவு செய்க.
ஐவர்
அணிச்சல்
கஜம்
சாலரம்
சரியான பெயர்ச்சொல்லைத் தெரிவு செய்க.
தொழிற்பெயர்
சினைப்பெயர்
பொருட்பெயர்
காலப்பெயர்
மெல்லின மெய்யெழுத்தைக் கொண்டிருக்கும் சொல்லைத் தெரிவு செய்க.
திங்கள்
பத்து
காய்
காற்று
இரட்டிப்புச் சொற்களைத் தெரிவு செய்க.
மஞ்சம்
அண்ணன்
பண்டம்
பந்தம்
சரியான வினாச்சொல்லைத் தெரிவு செய்க.
அந்த விபத்து ________________ நிகழ்ந்தது?
எங்கு
எத்தனை
யார்
எதற்கு
