wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Module 12

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

12 ￰மாதத்திற்கு பிறகு குழந்தைக்கு ஒரு நாளில் குறைந்தது எத்தனை முறை உணவு கொடுக்க வேண்டும்?

a)

4 முறை கொடுக்கவும்

b)

2 முறை கொடுக்கவும்

c)

3 முறை கொடுக்கவும்

d)

4 முறை அதனுடன் இருமுறை தின்பண்டங்கள் ஊட்டவும்

2.

இணை உணவாக பருப்பு தண்ணீர்,அரிசி வடிக்கஞ்சி கொடுக்கலாமா ?

a)

ஆம்

b)

இல்லை

3.

ஆறு மாதம் முடிவதற்கு முன் கொடுக்கப்பட வேண்டியது

a)

சரிவிகித உணவு

b)

இவை அனைத்தும்

c)

தாய்ப்பால் மட்டும்

d)

நன்கு வேகவைக்கப்பட்ட மசிக்கப்பட்ட உணவு

4.

இளங்குழந்தைகளுக்கு 6 மாதம் முடிந்தவுடன் இணை உணவு துவக்கப்படாவிடில் என்ன நேரிடும்

a)

குழந்தைகளின் எடை உயரம் மூளை வளர்ச்சியில் குறைபாடு

b)

குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி

c)

தாய்ப்பாலால் மட்டும் முழுமையான ஊட்டச்சத்து கிடைக்காது

d)

இவை அனைத்தும்

5.

இணை உணவுடன் கூடிய தாய்ப்பால் எவ்வளவு காலம் வழங்கலாம் ?

a)

2 ஆண்டு வரை

b)

1 ஆண்டு வரை

c)

9 மாதம் வரை

6.

Module 12 - ன் பெயர் என்ன ?

a)

குழந்தைக்கு , உரிய காலத்தில் இணை உணவு வழங்குவதை எவ்வாறு உறுதி செய்வது ?

b)

ஏன் இந்த மாதாந்திர கூட்டம்

c)

கூடுதல் உணவு வழங்குதல் பலவகை உணவு

d)

நோய்வாய்ப்பட்ட நேரத்தில் உணவளித்தல்

7.

இணை உணவை துவங்குவதற்க்குரிய சரியான வயது எது ?

a)

7 மாதம் முடிந்தவுடன்

b)

5 மாதம் முடிந்தவுடன்

c)

6 மாதம் முடிந்தவுடன்

8.

குழந்தைகளுக்கான தனியாக தட்டு , கிண்ணம் , தேக்கரண்டி பயன்படுத்த வேண்டுமா?

a)

ஆம்

b)

இல்லை

9.

இணை உணவு அளித்தலோடு தொடர்புடைய சமுதாய அடிப்படையிலான விழா எது ?

a)

சுபோஷன் திவாஸ்

b)

இவை ஏதும் இல்லை

c)

பொது சுகாதாரம்

d)

அன்னப்பிரசன்ன திவாஸ்

10.

சரியான இணை உணவைத் தேர்ந்தெடுக்கவும்

a)

டீ , காபி ,பிஸ்கட்

b)

நீர்த்த கூழ்

c)

அரிசி கஞ்சி

d)

வேக வைத்த காய்கறி , பருப்பு சாதம் சேர்த்து மசிக்கப்பட்ட உணவு

11.

இணை உணவை ஆரம்பிக்கும் போது குழந்தைக்கு எவ்வகையான உணவைக் கொடுக்க வேண்டும்

a)

நன்கு மசிக்கப்பட்ட

b)

மிருதுவாக

c)

நன்கு வேக வைக்கப்பட்ட

d)

இவை அனைத்தும்

12.

துணை உணவில் என்னென்ன கொடுக்க வேண்டும் ?

a)

மஞ்சள் ,ஆரஞ்சு காய்கறிகள் , பழங்கள் , பச்சை இலை காய்கறிகள்

b)

புரத உணவுகள்

c)

அரிசி ,பயிறு , ரொட்டி

d)

இவை அனைத்தும்

13.

வளந்து வரும் குழந்தைகளுக்கு ஏன் அதிக அளவு உணவு தேவைப்படுகிறது

a)

நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராட

b)

செயல்பாட்டிற்கு

c)

வளர்ச்சிக்கு

d)

இவை அனைத்தும்

14.

18 மாதங்களுக்கு மேல் 24 மணி நேரத்தில் எவ்வளவு உணவு கொடுக்க வேண்டும்

a)

300 கிராம் அல்லது 3 கிண்ணம்

b)

500 கிராம் அல்லது 5 கிண்ணம்

c)

200 கிராம் அல்லது 2 கிண்ணம்

d)

400 கிராம் அல்லது 4 கிண்ணம்

15.

6 - 8 மாத குழந்தைக்கு ஒரு நாளில் குறைந்தது எத்தனை முறை உணவு கொடுக்க வேண்டும் ?

a)

3 முறை கொடுக்கவும்

b)

4 முறை கொடுக்கவும்

c)

2 முறை கொடுக்கவும்

d)

4 முறை அதனுடன் இருமுறை தின்பண்டங்கள் ஊட்டவும்

16.

ஒரு தாய் தனது குழந்தை போதுமான அளவு உணவை எடுத்துக்கொள்வதை எவ்வாறு உறுதிப்படுத்த முடியும் ?

a)

1.வயது அடிப்படையில் குழந்தைக்கு அடிக்கடி உணவு கொடுங்கள்

b)

2. அதிகமாக சாப்பி டுவதை நிறுத்த வேண்டாம்.

c)

1 மற்றும் 2

d)

3. குழந்தையை வலுக்கட்டாயமாக உணவளிக்கவும்.

17.

குழந்தைகளுக்கு துணை உணவை கொடுக்க குடும்பத்திற்கு எப்போது ஆலோசனை வழங்கப்பட வேண்டும் ?

a)

7 வது மாதத்தில்

b)

8 வது மாதத்தில்

c)

5 மற்றும் 6 ஆம் தேதிகளில்

d)

6 வது மாதத்தில்

18.

குழந்தைகளுக்கு எவ்வளவு காலம் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் ?

a)

6 மாதங்கள் வரை

b)

குழந்தை விரும்பும் வரை

c)

குறைந்தது 2 ஆண்டு வரை

d)

12 மாதங்கள் வரை

19.

புட்டி பால் ஆபத்துக்கள் குறித்து பின்வரும் கருத்துக்கள் எது சரியானது ?

a)

1. புட்டி பால் எடுத்து கொள்ளும் குழந்தைகள் வேகமாகவும் ,ஆரோக்கியமாகவும் வளரும்

b)

2. பாட்டிலின் முலைக்காம்புகள் பகுதியில் கிருமிகள் எளிதில் இனப்பெருக்கம் செய்யலாம் மற்றும் நோய்களை ஏற்படுத்தும்

c)

3. பாட்டிலின் முலைக்காம்புகளை சுத்தம் செய்வது கடினம்

d)

4. 2 மற்றும் 3

20.

குழந்தைகளில் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு முக்கிய காரணங்கள் யாவை ?

a)

போதிய உணவு கிடைக்காததால்

b)

மீண்டும் மீன்டும் நோய் தாக்கத்தால்

c)

வறுமையினால்

d)

அனைத்தும் சரியே