NEW
Font size
Worksheetsஇயல் 5 - பாடறிந்து ஒழுகுதல் - வகுப்புத்தேர்வு 05
Total questions: 20
Worksheet time: 10mins
ஆசாரக்கோவையின் ஆசிரியர் _________________.
கணிதமேதாவியார்
ஔவையார்
பெருவாயின் முள்ளியார்
பூங்கன்றனார்
பிறர் செய்த _____________ மறக்கக் கூடாது.
தீங்கு
உதவி
தீய சொற்கள்
கொடுமை
ஆசாரக் கோவையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ____________.
200
400
300
100
பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர் _____________ .
கயத்தாறு
கயத்தூர்
வயலூர்
கடலூர்
ஆசாரக்கோவை _____________________ நூல்களுள் ஓன்று
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண்மேற்கணக்கு
பதினெண்கீழ்க்கணக்கு
நட்டல் என்பதன் பொருள் ___________________.
நன்மை செய்தல்
நட்புக்கொள்ளுதல்
நறுமணம் வீசுதல்
நன்றியறிதல்
'பார்' என்ற சொல்லின பொருள் ________________.
கடை
உலகம்
கடவுள்
கன்னன
'தாலாட்டு' - பிரிக்கும் முறை _______________.
தா + லாட்டு
தாலா + அட்டு
தா + இல் + ஆட்டு
தால் + ஆட்டு
'பண்' சொல் தரும் பொருள் ____________ .
இசை
உணவு
கோயில்
புகழ்
'தால்' என்னும் சொல் தரும் பொருள் ___________________.
பாதம்
கால்
நாக்கு
நெல்
தாலாட்டு _______________ இலக்கியங்களுள் ஒன்று.
சங்க
நவீன
வாய்மொழி
நீதி
'லோரி' என்று கொண்டாடப்படும் திருவிழா _________________.
கிருஷ்ண ஜெயந்தி
தீபாவளி
பொங்கல்
ஆயத பூசை
'ஏறு தழுவுதல்' என்ற விளையாட்டின் மற்றொரு பெயர் ___________________.
மாடு பிடித்தல்
கபடி
கிளித்தட்டு
பம்பரம்
திருவள்ளுவராண்டு கணக்கிடும் முறை _________________.
நடைமுறை ஆண்டுடன் 41ஜக் கூட்ட வேண்டும்.
நடைமுறை ஆண்டுடன் 31ஜக் கூட்ட வேண்டும்.
நடைமுறை ஆண்டுடன் 21ஜக் கூட்ட வேண்டும்.
நடைமுறை ஆண்டுடன் 11ஜக் கூட்ட வேண்டும்.
மார்கழி மாதத்தின் இறுதி நாள் ________________.
உழவர் திருநாள்
தமிழ்ப் புத்தாண்டு
போகித் திருநாள்
அவிட்டத் திருநாள்
முக்கனி என்ற தொகைச்சொற்களின் விளக்கம் ____________, ____________, ____________.
மா, கொய்யா, வாழை
மா, பலா, வாழை
மா, மாதுளை, வாழை
மா, பப்பாளி, வாழை
இலைக்கு வேறு பெயர் ______________.
தலை
தளை
தழை
வாசலில் போடுவது ________________.
கோலம்
கோளம்
கோணம்
மல்லிகைப் பூ ___________ வீசும்.
மனம்
மணம்
மநம்
புலியின் ______________ சிவந்து காணப்படும்.
கன்
கண்
காண்
