wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பதி,பசு,பாசம்

Total questions: 15

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

பதி - எனும் சொல்

a)

ஆண்டவன்

b)

பகவான்

c)

குளம்

d)

நீர் வீழ்ச்சி

2.

பதி - எனும் சொல் இறைவனைக் குறிக்கும்.யாவர்?

a)
b)
c)
d)
3.

பசு என்னும் சொல் ?

a)

அறிவியல்

b)

உயிர்

c)

மாடு

d)

மின்சாரம்

4.

உயிர்கள் எத்தனை வகைப்படும்?

a)

1

b)

2

c)

3

d)

4

5.

பசு ௭ன்பது ௭ன்ன?

a)
b)
c)
d)
6.

பாசம் எனும் சொல்

a)

ஆணவம்

b)

கன்மம்

c)

உணவு

d)

மாயை

7.

__________இறைவனோடு சேராமல் இருக்க  பாசம் தடையாக இருக்கிறது.

a)

பதி

b)

மலை

c)

உயிர்

d)

மனிதர்கள்

8.

உயிரானது எப்பொழுதும் ___________ நோக்கியே இருக்க வேண்டும்.

a)
b)
c)
d)
9.

ஆணவம் , கன்மம்,மாயை எனும் பாசத்தை பலியிடும் இடம்

a)
b)
c)
10.

கோயிலுள்ள __________ உயிரைக் குறிக்கும்

a)

கடல்

b)

உணவு

c)

வாகனங்கள்

11.

ஆணவம்

a)
b)
c)
12.

இப்படங்கள் நற்செயல்களைக் குறிக்கின்றன.ஒன்றைத்தவிர

a)
b)
c)
d)
13.

ஏன் கோயிலை நாம் 

   மூன்று முறை வலம் வர  

   வேண்டும் ?

a)

வாய்,மெய், மனம்

 இவை மூன்றையும் தூய்மைபடுத்துவதற்கான

 பாவனை / அடையாளம்

b)

இளைபாற

c)

விளையாட

14.

சிவனின் வாகனம் எது?

a)
b)
c)
d)
15.
a)

உண்மைப் பொருள்

b)

பொய்யான பொருள்