Font size
S
M
L
XL
Worksheetsதமிழ் இலக்கணம்
Total questions: 10
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
தமிழ்மொழியில் மொத்தம் எத்தனை எழுத்துகள் உள்ளன?
a)
12
b)
18
c)
216
d)
247
2.
சுட்டெழுத்துகள் யாவை?
a)
அ
b)
இ
c)
நீ
d)
உ
3.
சேய்மைச் சுட்டு என்றால் என்ன?
a)
அருகில் உள்ளதைக் குறிக்கும் சொல்
b)
தொலைவில் உள்ளதைக் குறிக்கும் சொல்
c)
இடையே உள்ளதைக் குறிக்கும் சொல்
4.
புறச்சுட்டுச் சொற்களைத் தெரிவு செய்க.
a)
அம்மான்
b)
இந்நாய்
c)
இவ்வீடு
d)
எப்புத்தகம்
5.
அவன், இவன், உவன் ஆகியச் சொற்கள் --------------
a)
அகச்சுட்டு ஆகும்
b)
புறச்சுட்டு ஆகும்
6.
தொன்று தொட்டு வழங்கி வரும் பெயர்….....
a)
காரணப் பெயர்
b)
இடுகுறிப்பெயர்
7.
காரணப்பெயர் என்பது......
a)
ஒரு பொருளுக்குக் காரணமின்றி இடப்பட்ட பெயர்
b)
தொன்று தொட்டு வழங்கி வரும் பெயர்
c)
ஒரு பொருளுக்குக் காரணத்தோடு இடப்பட்ட பெயர்.
8.
கண், மின் விசிறி, கணினி ஆகியவை காரணப்பெயர் ஆகும்
a)
சரி
b)
தவறு
9.
இடுகுறிப் பெயர்களைத் தெரிவு செய்க
a)
மாடு
b)
நாய்
c)
பூங்கா
d)
கோழி
10.
காரணப்பெயர்ச் சொற்களைத் தெரிவு செய்க
a)
தொடர்வண்டி
b)
இணையம்
c)
அணிகலன்
d)
புலவர்
Reset
