wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

e-Competition நன்னெறிக்கல்வி ஆண்டு 1

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

படம் உணர்த்தும் நன்னெறிப் பண்பு யாது?

a)

நீதி மனப்பான்மை

b)

அன்புடைமை

c)

நேர்மை மனப்பான்மை

d)

உதவும் மனப்பான்மை

2.

நாம் ________________ செய்ய விரும்ப வேண்டும்.

a)

தர்மம்

b)

கெட்ட செயல்

c)

துன்பம்

d)

சண்டை

3.

மிதமான மனப்போக்கைக் குறிக்கும் செயலைத் தெரிவு செய்க.

a)

மின்சாரத்தை வீண் விரயம் செய்ய வேண்டும்.

b)

நீரைச் சேமிக்கலாம்.

c)

பணத்தை விரயம் செய்யலாம்.

d)

ஆசைப்படும் பொருள்களை எல்லாம் வாங்கலாம்.

4.

முகமட் கீழே கண்டெடுத்த பணப்பையை ஆசிரியரிடம் ஒப்படைத்தான். ஆசிரியர் அவனது __________________ப் பாராட்டினார்.

a)

அன்பை

b)

ஒத்துழைப்பை

c)

மிதமான போக்கை

d)

நேர்மையை

5.

ஒற்றுமையாக வாழ்ந்தால் ....................................................

a)

விரிசல் ஏற்படும்

b)

பேராசை ஏற்படும்

c)

உறவு வலுப்படும்

d)

பகை நிகழும்

6.

தவறு செய்தால் _________________

a)

சிரிக்க வேண்டும்.

b)

அறிவுரை கூற வேண்டும்.

c)

மன்னிப்பு கேட்க வேண்டும்.

d)

கோபப்பட வேண்டும்.

7.

நான் என் பள்ளி வளாகத்திலுள்ள குப்பைகளை _________________________.

a)

எடுப்பேன்.

b)

போடுவேன்

c)

அசுத்தப்படுத்துவேன்

8.

தவறுதலாகத் தன் காலை மிதித்த நண்பனை ________________ வேண்டும்.

a)

அடிக்க

b)

திட்ட

c)

மன்னிக்க

d)

முறைக்க

9.

பாடம் போதித்த பிறகு, ஆசிரியருக்கு நன்றி _________________

a)

கூற மாட்டேன்.

b)

கூறுவேன்.

c)

மறப்பேன்.

d)

முறைப்பேன்.

10.

நான் சிற்றுண்டிச்சாலையில் உணவு வாங்கும்போது _______________________

a)

பணத்தைக் கீழே வைத்திடுவேன்.

b)

பணிவுடன் பணம் கொடுப்பேன்.

c)

பணம் கொடுக்க மாட்டேன்.

d)

குறை கூறுவேன்.