Font size
Worksheetsசெய்யுளும் மொழியணியும் ஆண்டு 1. (ஆக்கம்: மு.ஆவடையம்மாள்)
Total questions: 10
Worksheet time: 5mins
அறம் செய விரும்பு
கோபத்தை தணித்துக் கொள்ள வேண்டும்.
தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்.
கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக் கூடாது
பிறருக்குக் கொடுத்து உதவுவதை தடுக்கக் கூடாது.
ஆத்திசூடியை இயற்றியவர் _______
திருவள்ளுவர்
ஔவையார்
பாரதியார்
கம்பர்
அகர முதல _______________ ஆதி பகவன் முதற்றே __________
எழுத்தெல்லாம்
எழுத்து
உலகு
உலகம்
தம்பி மரத்தில் ஏறினான்.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
இளங்கன்று பயமறியாது
கண்ணும் கருத்துமாக.
படத்திற்கு ஏற்ற ஆத்திச்சூடி என்ன?
ஏற்பது இகழ்ச்சி
எண்ணெழுத் திகழேல்
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
'முழுக் கவனத்துடன்'
எனும் பொருளுக்கு ஏற்ற மரபுத்தொடர் என்ன?
கண்ணும் கருத்தும்
கருத்தும் கண்ணும்
மிக கவனத்துடன
கவனமில்லாமல்
பழம் - இனிய சொற்கள்
காய் - கடுஞ்சொற்கள்
அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
உடையத விளம்பேல்
இனிய உளவாக இன்னத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
விடாப்பிடியாக நிற்றல் / பிடிவாதமாக இருத்தல்
முழு கவனத்துடன்
ஒற்றை காலில் நிற்றல்
இளஙகன்று பயமறியாது
திருமதி அகல்யா தினமும் கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடுவாள்.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
சாலவும் நன்று ஆலயம் தொழுவது
அக்கிலாஸ் பாடங்களை மீள்பார்வை செய்தான்; சிறப்பாக தேறினான்; பரிசு பெற்றான்
இளங்கன்று பயமறியாது
எண்ணெழுத் திகழேல்
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
