Worksheetsமொழியணியும் செய்யுளும் 1
Total questions: 10
Worksheet time: 5mins
அறம் செய விரும்பு
இந்த ஆத்திசூடியை இயற்றியவர் யார்?
பாரதியார்
ஔவையார்
அதிவீரராம பாண்டியன்
திருவள்ளுவர்
கொடுக்கப்பட்ட கொன்றை வேந்தனைப் பூர்த்தி செய்க.
அன்னையும் பிதாவும் ________________________
மூவா மருந்து
சுற்றம் இல்லை
முன்னறி தெய்வம்
சாலவும் நன்று
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
ஆத்திசூடி
பழமொழி
திருக்குறள்
கொன்றை வேந்தன்
புதிய ஆத்திசூடிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
ஆண்மை தவறேல்
ஒன்று பட்டு வாழ்வதே பலமாகும்
பயத்தை விட்டொழித்தல் வேண்டும்
எப்பொழுதும் வீரத்துடன் இருக்க வேண்டும்
நலமாக வாழ உடலை நன்றாக பேண வேண்டும்
படத்திற்குப் பொருத்தமான புதிய ஆத்திசூடி எது?
இளைத்தல் இகழ்ச்சி
அச்சம் தவிர்
ஏற்பது இகழ்ச்சி
ஆண்மை தவறேல்
பழமொழியைப் பூர்த்தி செய்க.
அன்பான _________ _________ அறி
பிதா, குரு
நண்பனை, ஆபத்தில்
வருமுன், அணை
துளி, பெரு
பொருளுக்கு ஏற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
நாம் நலமாக வாழ உடலை நன்றாக பேண வேண்டும்.
உடலினை உறுதி செய்
ஊண்மிக விரும்பு
இளைத்தல் இகழ்ச்சி
ஆண்மை தவறேல்
படத்திற்கு ஏற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
அச்சம் தவிர்
உடலினை உறுதி செய்
ஊண்மிக விரும்பு
ஔடதம் குறை
படத்திற்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.
கல கல
சல சல
கிலு கிலு
தர தர
நீர் ஓடும் ஓசை
மேற்காணும் பொருளுக்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.
கல கல
சல சல
திரு திரு
தர தர
