NEW
Font size
Worksheetsதமிழ்மொழி இலக்கணம் 2
Total questions: 15
Worksheet time: 8mins
தமிழ் நெடுங்கணக்கில் உயிர்மெய்க் குறில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
5
126
90
216
சரியாண விடையைத் தெரிவு செய்க.
கல் + தூண் = கற்றூண்
புல் + தரை = புற்தரை
பொன் + குடம் = பொட்குடம்
தனி + சிறப்பு = தனிசிறப்பு
வல்லின உகரத்தை ஏற்றிருக்கும் சொல்லைத் தெரிவு செய்க.
பூட்டு
கதவு
அணு
வாயு
பொருட்பெயரைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.
வீடு
விவசாயி
தோட்டம்
கிளை
பொருத்தமான சொல்லைத் தெரிவு செய்க.
மலேசிய மக்கள் __________ நாட்டில் ஒற்றுமை நிலவ பாடுபட வேண்டும்.
தன்
தாம்
தங்கள்
தாங்கள்
தவறாக வலிமிகுந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க.
அறிந்துக் கொண்டேன்.
விட்டுச் சென்றார்.
தைத் திங்கள்
கன்றுக் குட்டி
பின்வருவனவற்றுள் கிரந்த எழுத்தைக் கொண்டிராத சொல் யாது?
புஷ்பம்
ஐயை
ஜாடி
ஸர்பம்
பின்வரும் வாக்கியத்திற்கு ஏற்ற நிறுத்தக் குறிகளைத் தெஇவு செய்க.
குமரா _ என்னை விட்டுச் செல்வாயோ _
! ?
, ?
! .
! !
கீழ்க்காணும் வாக்கியத்திலுள்ள காலியிடத்துக்குச் சரியான இடைச் சொல்லைத் தெரிவு செய்க.
குமுதனுக்கு உடல்நலம் சரியில்லை _________ பள்ளிக்குச் சென்றான்.
எனவே
ஆதலால்
ஆகவே
இருப்பினும்
கோடிடப்பட்ட இடத்திற்குப் பொருத்தமான சொல்லைத் தெரிவு செய்க.
ஏழை ___________ அரசாங்கம் கல்வி நிதி வழங்கியது.
மாணவர்களால்
மாணவர்களின்
மாணவர்களுக்கு
மாணவர்களை
பின்வருவனவற்றுள் குன்றியவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
மாதவி ஆடினாள்.
ஆசிரியர் பாடம் போதித்தார்.
கபிலன் உறங்கினான்.
கோமதி கதை சொன்னாள்.
சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.
i. சேவல் காலையில் உதிக்கிறான்.
ii. சூரியன் கிழக்கில் உதிக்கிறான்.
iii. அப்பா வேலைக்குச் சென்றார்.
iv. குயவன் பானை வனைந்தான்.
i, ii, iii
ii, iii, iv
i, iii, iv
i, ii, iv
சரியான எழுத்துக் கூட்டல் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.
பொங்கள் விழா
பொங்கல் விலா
பொங்கள் விளா
பொங்கல் விழா
பின்வரும் சொற்றோடரைப் பிரித்தெழுதுக.
சந்திரோதயம்
சந்திர + உதயம்
சந்திரன் + உதயம்
சந்தி + ரோதயம்
சந்திரன் + ரோதயம்
பின்வரும் செய்வினை வாக்கியத்திற்கு ஏற்ற செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
இடையன் ஆடு மேய்த்தான்.
இடையன் ஆடு மேய்த்தான்.
ஆடு இடையனை மேய்த்தது.
ஆடு இடையனால் மேய்க்கப்பட்டது.
இடையன் ஆடால் மேய்க்கப்பட்டது.
