Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பெயர்ச்சொல்

Total questions: 15

Worksheet time: 75secs

Name
Class
Date
1.

பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?

a)

6

b)

5

c)

7

d)

8

2.

ஆசிரியர் எனப்படுவது...

a)

பொருட்பெயர்

b)

தொழிற்பெயர்

c)

காலப்பெயர்

d)

இடப்பெயர்

3.

சிறுவர் பூங்கா எனப்படுவது

a)

தொழிற்பெயர்

b)

பொருட்பெயர்

c)

காலப்பெயர்

d)

இடப்பெயர்

4.

கீழ்க்காண்பவற்றுள் காலப்பெயரைத் தெரிவு செய்க..

a)

மழை

b)

நேற்று

c)

கடல்

d)

உணவு

5.

பெயர்ச்சொல் மட்டும்தான் _________________________ ஏற்கும்.

a)

சொல் உருபு

b)

எச்சம்

c)

வேற்றுமை இருபு

d)

திணை

6.

ஒரு சொல்லின் பெயரைக் குறிப்பது......

a)

வினைச்சொல்

b)

பெயர்ச்சொல்

c)

பெயரடை

d)

ஆகுபெயர்

7.

கீழ்க்காணும் பகுதியில் எது சினைப்பெயர் அல்ல?

a)

கிளை

b)

இலை

c)

வேர்

d)

சிவப்பு

8.

பண்புப்பெயரைத் தெரிவு செய்க.

a)

அன்பு

b)

பழம்

c)

கோடை

d)

குன்று

9.

சமைத்தல் என்பது எந்த பெயர்ச்சொல்லைச் சேர்ந்தது?

a)

காலப்பெயர்

b)

தொழிற்பெயர்

c)

சினைப்பெயர்

d)

பொருட்பெயர்

10.

வெள்ளை என்பது எந்த பெயர்ச்சொல்லைச் சேர்ந்தது?

a)

பண்புப்பெயர்

b)

காலப்பெயர்

c)

சினைப்பெயர்

d)

பொருட்பெயர்

11.

மாலை என்பது எந்த பெயர்ச்சொல்லைச் சேர்ந்தது?

a)

பண்புப்பெயர்

b)

சினைப்பெயர்

c)

இடப்பெயர்

d)

காலப்பெயர்

12.

நாற்காளி எவ்வகை பெயர்ச்சொல்?

a)

காலப்பெயர்

b)

பண்புப்பெயர்

c)

பொருட்பெயர்

d)

தொழிற்பெயர்

13.

துவர்ப்பு எவ்வகை பெயர்ச்சொல்?

a)

பண்புப்பெயர்

b)

சினைப்பெயர்

c)

காலப்பெயர்

d)

பொருட்பெயர்

14.

பின்வரும் வாக்கியத்தில் காணப்படும் தொழிற்பெயரைக் குறிப்பிடுக

அம்மா சுவையான மீன் கறி சமைத்தார்.

a)

அம்மா

b)

மீன்

c)

சுவையான

d)

சமைத்தார்

15.

பின்வரும் வாக்கியத்தில் காணப்படும் சினைப்பெயரைக் குறிப்பிடுக

அந்த விபத்திற்குப் பிறகு ஆரோக்கியசாமியின் கண் பார்வை குன்றி வருகிறது.

a)

ஆரோக்கியசாமி

b)

கண்

c)

குன்றி வருகிறது

d)

விபத்திற்குப்