NEW
Font size
S
M
L
XL
WorksheetsLn 17 பசுவுக்குக் கிடைத்த நீதி
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
MINISTER - கலைச்சொல்லாக்கம் தருக.
a)
அரசன்
b)
அமைச்சர்
c)
இளவரசர்
d)
அரசி
2.
PALACE - கலைச்சொல்லாக்கம் தருக.
a)
வீடு
b)
பள்ளி
c)
அரண்மனை
d)
கடல்
3.
GUARD -கலைச்சொல்லாக்கம் தருக.
a)
காவலாளி
b)
திருடன்
c)
விவசாயி
d)
நோயாளி
4.
CHARIOT - கலைச்சொல்லாக்கம் தருக.
a)
பேருந்து
b)
வாகனம்
c)
சைக்கிள்
d)
தேர்
5.
JUSTICE - கலைச்சொல்லாக்கம் தருக.
a)
பொய்
b)
நீதி
c)
கடமை
d)
உழைப்பு
6.
PALACE - கலைச்சொல்லாக்கம் தருக.
a)
வீடு
b)
பள்ளி
c)
அரண்மனை
d)
கடல்
7.
நீதி வேண்டி ஆராய்ச்சி மணியை அடித்தது ----------
a)
ஆடு
b)
பசு
c)
குதிரை
d)
மனிதன்
8.
பசுவின் துயரைப் போக்கிய மன்னன் ---------
a)
கரிகாலன்
b)
வளவன்
c)
இராசராசன்
d)
மனுநீதிச்சோழன்
9.
மனுநீதிச் சோழன் மக்கள் குறைகளை நீக்க ------ அமைத்தான்?
a)
வீடு
b)
கோயில்
c)
ஆராய்ச்சி மணி
d)
பள்ளி
10.
இன்னல் - இச்சொல்லின் பொருள்
a)
மகிழ்ச்சி
b)
நோ்மை
c)
துன்பம்
d)
இரக்கம்
Reset
