wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

19/05/2021 IAG Bible Quiz (2நா 9:8 - 2நா 12:16)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சேபாவின் ராஜஸ்திரீ ராஜாவாகிய சாலொமோனுக்குக் கொடுத்த அப்படிப்பட்ட _____________ப்போல ஒருக்காலும் வரவில்லை.

a)

ஆலோசனைகளை

b)

வஸ்திரங்களை

c)

பொருட்களை

d)

கந்தவர்க்கங்களை

2.

ராஜாவாகிய சாலொமோன் ________ பரிசைகளை அடித்த பொன்தகட்டால் செய்வித்தான்;

a)

நாற்பது

b)

பத்து

c)

நாநூறு

d)

இருநூறு

3.

ராஜாவாகிய சாலொமோனுக்கு இருந்த ________ பொன்னும், லீபனோன் வனம் என்னும் மாளிகையின் பணிமுட்டுகளெல்லாம் பசும்பொன்னுமாயிருந்தது;

a)

வீடு

b)

சிங்காசனம்

c)

பாத்திரங்களெல்லாம்

d)

பானபாத்திரங்களெல்லாம்

4.

சாலொமோனுக்கு _______ குதிரை லாயங்களும் இரதங்களும் இருந்தன

a)

மூவாயிரம்

b)

பத்தாயிரம்

c)

ஐயாயிரம்

d)

நாலாயிரம்

5.

சாலொமோன் _________ இஸ்ரவேலையெல்லாம் நாற்பது வருஷம் அரசாண்டான்.

a)

சீலோவிலே

b)

மிஸ்பாவிலே

c)

கிபியாவிலே

d)

எருசலேமிலே

6.

உம்முடைய _______ சுமத்தின கடினமான வேலையையும், அவர் எங்கள்மேல் வைத்த பாரமான நுகத்தையும் லகுவாக்கும்;

a)

ஜனங்கள்

b)

ராஜா

c)

அயலான்

d)

தகப்பன்

7.

என் சுண்டுவிரல் தகப்பனுடைய இடுப்பைப்பார்க்கிலும் _________.

a)

கடினமாயிருக்கும்

b)

பெரிதாயிருக்கும்

c)

தடிமனாயிருக்கும்

d)

பருமனாயிருக்கும்

8.

தாவீதே, உன் _________ வீட்டைப் பார்த்துக்கொள்

a)

குமாரன்

b)

வாடகை

c)

தகப்பன்

d)

சொந்த

9.

ரெகொபெயாம் _____________ வாசமாயிருந்து, யூதாவிலே அரணான பட்டணங்களைக் கட்டினான்.

a)

கிபியாவிலே

b)

மிஸ்பாவிலே

c)

சமாரியாவிலே

d)

எருசலேமில்

10.

அவன் மேடைகளுக்கென்றும், பேய்களுக்கென்றும், தான் உண்டாக்கின ______________________க்கென்றும் ஆசாரியர்களை ஏற்படுத்தினான்.

a)

பலிபீடங்களு

b)

மேடைகளு

c)

விக்கிரகங்களு

d)

கன்றுக்குட்டிகளு