Font size
Worksheetsதேசிய தினக் கொண்டாட்டம் தொடர்பான புதிர்கேள்விகள் (படிநிலை 2)
Total questions: 15
Worksheet time: 8mins
இவர்களில் யார் நம் நாட்டின் சுதந்திரத் தந்தை ?
நமது நாட்டின் தேசிய விலங்கு எது ?
நமது தேசிய மலரில் எத்தனை இதழ்கள் உள்ளன ?
3
6
4
5
இது எங்கே அமைந்துள்ளது ?
பேராக்
கோலாலம்பூர்
சிலாங்கூர்
பினாங்கு
எந்த மாநில கொடியில் கருப்பு/மஞ்சள்/வெள்ளை கோடு உள்ளது ?
சிலாங்கூர்
பேராக்
பினாங்கு
கெடா
நம் நாட்டில் மொத்தம் எத்தனை கூட்டரசு பிரதேசங்கள் (Wilayah Persekutuan) உள்ளன ?
1
2
3
4
மலேசியாவின் தலைநகரம் எது ?
சிலாங்கூர்
நெகிரி செம்பிலான்
பேராக்
கோலாலம்பூர்
நமது நாட்டை இறுதியாக ஆட்சி செய்தவர்கள் யார் ?
ஜப்பானியர்கள்
ஆங்கிலேயர்கள்
பிரான்ஸ்காரர்கள்
போர்த்துகீசியர்கள்
நமது மலேசியா வெளியிட்ட முதல் மகிழுந்து இவற்றில் எது ?
'Hari Malaysia' எப்பொழுது கொண்டாடப்படுகிறது ?
16.08.1957
16.09.1964
31.08.1957
31.09.1964
கீழே கொடுக்கப்பட்ட படத்தைப் பார்த்திடுக.
இது எந்த மாநில பாடலில் உள்ள வரிகள் ?
கோலாலம்பூர்
பஹாங்
சிலாங்கூர்
பேராக்
இது என்ன இடம் ?
மலேசியா தேசிய அரண்மனை
பேராக் சுல்தானின் அரண்மனை
முதலமைச்சரின் அலுவலகம்
நமது நாட்டுப் பண் எது ?
பெர்காட்லா (Berkatlah)
நெகாராகூ (Negaraku)
டுலீயா (Dulia)
டிலந்ஜூட்கான் (Dilanjutkan)
இந்த ஆண்டு சுதந்திரத் தினக் கொண்டாட்டத்தின் கருப்பொருள் என்ன ?
வளமிகு மலேசியா
மலேசியா மடானி அரவணைக்கப்படும் மக்கள்
பரிவுமிகு மலேசியா
மேன்மைமிகு மலேசியா
நம் நாட்டுக் கொடியில் இருக்கும் நீல வர்ணம் எதனைக் குறிக்கின்றது ?
நாட்டு மக்களிடையே வீரம்
நாட்டு மக்களிடையே அமைதி
நாட்டு மக்களிடையே ஒற்றுமை
நாட்டு மக்களிடையே அன்பு
