Font size
Worksheets19th Module in ILA
Total questions: 20
Worksheet time: 2mins
1. ஹீமோகுளோபின் நம் உடலில் எங்கு உற்பத்தியாகிறாது?
தோல்
எழும்பு மஜ்ஜை
கண்
காது
1. நமது உடலில் ஹீமோகுளோபினின் பங்கு என்ன?
இரத்தத்தில் ஆக்சிஜனை எடுது செல்லல்
பசியை உண்டாக்குதல்
அதிக தூக்கம்
தூக்கமின்மை
குழந்தை பிறந்த பிறகு எத்தனை மாதத்திற்க்கு இரும்புச்சத்து தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்?
4 - 5
5 -- 6
6 -7
7-8
குடற்புழு நீக்கும் மாத்திரை எத்தனை மாதத்திற்க்கு ஒருமுறை கொடுக்க வேண்டும்?
5
6
7
8
குழந்தைகளுக்கு 6 மாதம் முதல் 6 வயது வரை எவ்வளவு இரும்பு சட்து சிரப் கொடுக்கப்படுகிறது?
1 மி.லி
10 மி.லி
100 மி.லி
1000 மி.லி
பள்ளிகளில் குழந்தகளுக்கு இரும்புச்சத்து மாத்திரை கொடுக்கப்படுகிறதா?
ஆம்
இல்லை
12 மாதம் முதல் 5 வயது உள்ள குழந்தைகளுக்கு எத்தனை மாதத்திற்க்கு ஒருமுறை குடற்புழு மாத்திரை கொடுக்கப்படுகிறது.
5 மாதம்
6 மாதம்
9 மாதம்
ஒரு வருடம்
குழந்தை பிறந்த பிறகு எத்தனை மாதம் கழித்து இணை உணவு கொடுக்க வேண்டும்?
6 மாதம்
ஒரு வருடம்
5 மாதம்
6 மாதம்
இரத்த சோகை நேய் குழந்தை பிறந்ததில் இருந்து இருக்கிறதா?
ஆம்
இல்லை
வளரிளம் பருவத்தில் ஏற்படும் இரத்த சோகை எதிர்காலத்தில் நமது சமுதாத்தை பாதிக்குமா?
ஆம்
இல்லை
நமது திட்டத்தின் மூலம் வளரிளம் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே இரத்த சோகையைத் தடுக்கலாமா?
ஆம்
இல்லை
5 முதல் 10 வயது குழந்தைகளுக்கு வாரத்திற்க்கு எத்தனை முறை இரும்புச்சத்து மாத்திரை கொடுக்கப்படுகிறது?
1 முறை
10 முறை
11 முறை
100 முறை
கர்பகாலத்தில் குழந்தை தாயிடமிருந்து இரத்தம் மற்றும் ஊட்டச்சத்தை பெறுகிறதா
ஆம்
இல்லை
வளரிளம் பெண்களுக்கு எப்பொழுது இரத்த சோகை ஏற்படுகிறது?
இரும்பு சத்து குறையும் பொழுது
இரத்தம் குறையும் பொழுது
தலைவலி ஏற்படும் போது
கண் வலி ஏற்படும் போது
கால்சியம் மாத்திரை எப்பொழுது எடுத்துக்கொள்ள வேண்டும்.
காலை உணவுக்கு முன்
காலை உணவுக்கு பின்
இரவு உணவுக்கு முன்
இரவு உணவுக்கு பின்
குடல் பூச்சி நீக்க பயன்படும் மருந்து?
அல்பண்டசால்
குரோஷின்
வைட்டமின் A
வைட்டமின் C
இரும்பு சத்து மாத்திரை எப்பொழுது எடுத்து கொள்ள வேண்டும்.
காலை உணவுக்கு முன்
காலை உணவுக்கு பின்
இரவு உணவுக்கு முன்
இரவு உணவுக்கு பின்
இரும்பு சத்து மாத்திரை கர்பிணிகளுக்கு கொடுக்கலாமா?
ஆம்
இல்லை
மாதவிடாய் சுழற்சி எந்த வயதில் இருந்து தொடங்குகிறது.
13 வயதில்
18 வயதில்
21 வயதில்
23 வயதில்
இரும்புச்சத்து எந்த வைட்டமினில் அதிகம் உள்ளது?
வைட்டமின் A
வைட்டமின் C
வைட்டமின் D
வைட்டமின் E
