wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நேரங்களுக்கிடையிலான தொடர்பு

Total questions: 24

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

வினோதினி சீருடை இயக்க முகாமில் 4 நாள் இருந்தாள். நான்கு நாள் எத்தனை மணிநேரத்தைக் குறிப்பிடுகின்றது?

a)

24 மணிநேரம்

b)

48 மணிநேரம்

c)

96 மணிநேரம்

2.

120 ஆண்டு = ____ நூற்றாண்டு ____ பத்தாண்டு

(a)  

3.

இவற்றில் எது ஒரு வருடத்தை முழுமையாகக் குறிக்கின்றது

a)

12 மாதம்

b)

52 வாரம்

c)

6000 மணிநேரம்

d)

365 நாட்கள்

4.

67 நாட்கள் =

a)

5 வாரம் 4 நாட்கள்

b)

9 வாரம் 4 நாட்கள்

c)

8 வாரம் 5 நாட்கள்

5.

60 மணிநேரம் =

a)

2 நாள் 10 மணிநேரம்

b)

2 நாள் 12 மணிநேரம்

6.

60 நிமிடம்

a)

1 வினாடி

b)

1 மணிநேரம்

c)

1 நாள்

7.

7 நாள்

a)

1 மாதம்

b)

1 வருடம்

c)

1 வாரம்

8.

12 மாதம்

a)

1 வருடம்

b)

1 நாள்

c)

1 மாதம்

9.

150 நிமிடம்

a)

1 மணி 30 நிமிடம்

b)

1 மணி 15 நிமிடம்

c)

2 மணி 30 நிமிடம்

10.

6 மாதம்

a)

கால் ஆண்டு

b)

அரையாண்டு

c)

ஓராண்டு

11.

3 வாரம் 4 நாள் = ____________ நாள்கள்

a)

23

b)

25

c)

20

12.

21 நாள் = ____________ வாரம்

a)

1

b)

2

c)

3

13.

30 நாள்கள் = __________ வாரம் ___________ நாள்கள்

a)

3 வாரம் 2 நாள்கள்

b)

4 வாரம் 2 நாள்கள்

c)

2 வாரம் 2 நாள்கள்

14.

3 வாரம் 4 நாள்கள் = ____________ நாள்கள்

a)

24

b)

25

c)

26

15.

1 வருடம்

a)

15 மாதம்

b)

18 மாதம்

c)

12 மாதம்

16.

108 மாதம்

a)

12 வருடம்

b)

9 வருடம்

c)

18 வருடம்

17.

56 நாள்

a)

8 வாரம்

b)

7 வாரம்

c)

6 வாரம்

18.

4 மணி

a)

120 நிமிடம்

b)

240 நிமிடம்

c)

400 நிமிடம்

19.

ஐந்தாவது மாதம்

a)

ஜூன்

b)

மே

c)

ஏப்ரல்

20.

வாரத்தின் இறுதி நாள்

a)

ஞாயிறு

b)

திங்கள்

c)

சனி

21.

மணி 7.10


20 நிமிடங்களுக்குப் பிறகு

a)

6.50

b)

7.30

c)

7.20

22.

மணி 8.20


இரண்டு மணிநேரத்திற்கு முன்

a)

9.20

b)

7.20

c)

6.20

23.

மணி 10.50


30 நிமிடங்களுக்குப் பிறகு

a)

10.20

b)

11.20

c)

12.20

24.

மணி 1.50


15 நிமிடங்களுக்கு முன்பு

a)

1.35

b)

1.30

c)

1.20