Worksheetsகுறில் நெடில் ஆண்டு 1
Total questions: 20
Worksheet time: 10mins
சரியான நெடிலுக்கு ஏற்ற குறில் சொல்லை தெரிவு செய்யவும்.
வாரம்
வரன்
வரம்
சரியான குறிலுக்கு ஏற்ற நெடில் சொல்லை தெரிவு செய்யவும்.
பலம்
பலாம்
பாலம்
சரியான நெடிலுக்கு ஏற்ற குறில் சொல்லை தெரிவு செய்யவும்.
தாண்டு
தண்டு
தன்டு
சரியான குறிலுக்கு ஏற்ற நெடில் சொல்லை தெரிவு செய்யவும்.
மலை
மாலை
மாளை
சரியான நெடிலுக்கு ஏற்ற குறில் சொல்லை தெரிவு செய்யவும்.
காரம்
கரம்
கராம்
படத்திற்கு ஏற்ற சரியான நெடில் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
முட்டை
மூட்டை

கடை
காடை
படத்திற்கு ஏற்ற சரியான நெடில் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
வனம்
வானம்
படத்திற்கு ஏற்ற சரியான குறில் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
முட்டை
மூட்டை
படத்திற்கு ஏற்ற சரியான குறில் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
மலை
மாலை
படத்திற்கு ஏற்ற சரியான குறில் அல்லது நெடில் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்லை
மலை
மாலை
படத்திற்கு ஏற்ற சரியான குறில் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
சட்டை
சாட்டை
படத்திற்கு ஏற்ற சரியான நெடில் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
குடம்
கூடம்
படத்திற்கு ஏற்ற சரியான குறில் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
பட்டு
பாட்டு
தடி
தாடி
குடை
கூடை
சட்டை
சாட்டை
முடி
மூடி
தொடு
தோடு