Font size
Worksheetsஇனவெழுத்து
Total questions: 23
Worksheet time: 12mins
இனவெழுத்தை ஏற்று வரும் சொல்லைத் தெரிவு செய்க
காகிதம்
திங்கள்
சிவபெருமான்
பள்ளிக்கூடம்
இனவெழுத்தை ஏற்று வரும் படத்தைத் தேர்ந்தெடுக.
இனவெழுத்து வரிசையை நிறைவு செய்க.
ங்க, ஞ்ச, __________, ந்த, ம்ப, ன்ற
க்க
ண்ட
த்த
ட்ட
இனவெழுத்துச் சொற்றொடர் யாது?
தங்க ஆபரணம்
மளிகைக் கடை
மதிய வேளை
சூரிய உதயம்
மஞ்சள்
நிறம்
மெத்தை
பஞ்சு
விளையாடு
மெத்தை
பம்பரம்
விளையாடு
காற்று
தென்றல்
நிறம்
காற்று
பெரிய
மண்டபம்
மெத்தை
இவற்றுள் எந்த விடையில் இனவெழுத்து இல்லை.
மாம்பழம்
மாங்காய்
மிட்டாய்
மிருதங்கம்
சிங்கம்
கர்ஜிக்கும்
கனைக்கும்
கத்தும்
உருமும்
(தென்றல், மன்றம், குன்று,தின்று,ஒன்று )
கொடுக்கப்பட்ட சொற்களிலுள்ள இனவெழுத்தை கண்டறிக
ங்க
ஞ்ச
ம்ப
ன்ற
இனவெழுத்துள்ள சொல்லை தேர்வு செய்க.
யானை
தந்தம்
தும்பிக்கை
ஞ்ச இனவெழுத்தைக் கொண்ட படம் எது?
இனவெழுத்துகளைத் தேர்ந்தெடுக.
ங்க , ஞ்ச, ல்ல
ண்ண. ண்ட, ம்ப
ஞ்ச, ங்க, ன்ற
யானையின்
த _____ _____ ம்
ந்த
ண்ட
ம ____ _____ ள் சட்டை
ந்த
ஞ்ச
பெரிய மண்டபம்
இந்தச் சொற்றொடரில் எது இனவெழுத்து?
ரிய
ண்ட
பம்
இனவெழுத்துகள் கொண்ட சொற்றொடரைத் தேர்ந்தெடுக.
மெல்ல பேசு
பெரிய இல்லம்
அகன்ற நெற்றி
இனவெழுத்து கொண்ட சொற்களைத் தேர்ந்தெடுக.
ஆண்டு, சிதம்பரம், வெல்லம்
ப ஞ்சு , பாம்பு, கன்று
பண்டம், உள்ளம், பந்தம்
சரியான இனவெழுத்தைத் தேர்ந்தெடுக.
எ ___ ____ ள் வீடு
ம்ப
ந்த
ங்க
பாம்பு
ஆந்தை
கன்று
இனிப்பான மா ___ ___ ழம்
ஞ்ச
ங்க
ம்ப
