wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

english

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பதறிவு

a)

வாய்மை

b)

உடல்

c)

உண்மை

d)

பொய்மை

2.

மேலே கொடுக்கப்பட்ட படத்திற்குப் பொருத்தமான திருக்குறளைத் தேர்வு

செய்க.

a)

கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.

b)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பதறிவு

c)

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு

d)

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று

3.

கீழ்க்காணும் படத்திற்குப் பொருத்தமான குறளைத் தேர்வு செய்க

a)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்        மெய்ப்பொருள் காண்பதறிவு

b)

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு       என்புதோல் போர்த்த உடம்பு.

c)

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது       அன்றே மறப்பது நன்று

d)

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 

பகவன் முதற்றே உலகு

4.

சிவா : கலா சொன்னாள் என்பதற்காக மாலாவை

அடித்து விட்டாயே!

குரு : இல்லை பாலு, மாதவன்தான்…………….

a)

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

b)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பதறிவு

c)

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு.

d)

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று

5.

1. வீட்டின் கதவை யாரோ ___________________ வெனத் தட்டும் ஓசை கேட்டுக் கமலன் திடுக்கிட்டான்.

a)

தட தட

b)

கல கல

c)

பளீர் பளீர்

d)

தர தர

6.

பொருளுக்கு ஏற்ற தவறான இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக.

a)

பளீர் பளீர் - சாட்டையால் அடிக்கும்போது ஏற்படும் ஒலி

b)

மட மட - பொருட்களை வேகமாக இழுத்தல்

c)

தட தட - வன்மையான ஒலியுடன் கூடிய செயல்

d)

சல சல - நீர் ஓடும் ஓசை

7.

கீழ்க்காண்பனவற்றுள் எது புதிய ஆத்திசூடி அல்ல? *

a)

ஏறுபோல் நட

b)

ஒப்புர வொழுகு

c)

ஆண்மை தவறேல்

d)

உடலினை உறுதி செய்

8.

சரியான இணையைத் தெரிவு செய்க.

a)

ஓட்டை வாய் - அதிகம் பேசுதல்

b)

பெயர் பொறித்தல் - நிறைவேறுதல்

c)

கண்ணும் கருத்தும் - முழு கவனத்துடன்

d)

அரக்க பரக்க- அதிக தெளிவாகும்

9.

கீழ்க்காணும் செய்யுளின் அடுத்த அடியைத் தெரிவு செய்க.

அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணிக்

கடக்கக் கருதவும் வேண்டா-மடைத்தலையில்

--------------------------------------------------------------------------

----------------------------------------------------------------------------

a)

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை

b)

நெல்லுக்கு உமியுண்டு,நீர்க்கு நுரையுண்டு

புல்லிதழ் பூவிற்கும் உண்டு.

c)

ஓடுமீ னோட உறுமீன் வருமளவும்

வாடி யுருக்குமாங் கொக்கு.

d)

அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்

கருமமே கண்ணாயி னார்.

10.

எந்த வேலை சொன்னாலும் உடனே செய்யாமல் காலம் தாழ்த்திச்செய்யும் மகளை அம்மா திட்டினார்.

a)

திட்டம் வட்டம்

b)

ஆறப் போடுதல்

c)

தட்டிக் கழித்தல்

d)

கடுக்காய் கொடுத்தல்

11.

பின்வரும் விளக்கத்திற்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

திறமைசாலி தன் ஆற்றலால் அற்பப் பொருளையும் கொண்டு ஒரு காரியத்தைச் சாதித்துக் கொள்வான்.

a)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

b)

மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டும்.

c)

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.

d)

புத்திமான் பலவான்

12.

இக்கூற்றுக்குப் பொருத்தமான கொன்றை வேந்தனைத் தெரிவு செயக.

a)

ஏவா மக்கள் மூவா மருந்து.

b)

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.

c)

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.

d)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.

13.

கோடிட்ட இடத்தை நிரப்புக.

தருமத்தை ___________________ மறக்க வேண்டாம்.

a)

வாசல் வழி

b)

யுறவென்று

c)

யுண்ணாமற்

d)

யொருநாளும்

14.

கீழ்க்காணும் திருக்குறவின் அடுத்த அடியை எழுதுக.

உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்

------------------------------------------------------------------------------

a)

இகழ்வாரை நோவது எவன்

b)

உள்ளத்து ளெல்லாம் உளன்.

c)

என்னுடைய ரேனும் இலர்

d)

தோன்றலின் தோன்றாமை நன்று

15.

கோடிட்ட இடத்தை நிரப்புக

____________________ பழகினும் பெரியோர் கேண்மை

இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே

a)

ஒரு நாள்

b)

ஒரு நாட்

c)

நூறாண்டு

d)

நூற்றாண்டு

16.

கோடிட்ட இடத்தில் சரியான இரட்டைக் கிளவியை நிரப்புக.

அம்மா ஆட்டிய கிலுகிலுப்பையின் __________________ ஒலியைக் கேட்டு குழந்தை சிரித்தது.

a)

சலசல

b)

கிலுகிலு

c)

பளபள

d)

கலகல

17.

கீழ்க்காணும் கூற்றுக்குப் பொருத்தமான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.

a)

மலரும் மணமும் போல

b)

இலைமறை காய் போல

c)

குன்றின் மேலிட்ட விளக்குப் போல

d)

சிலை மேல் எழுத்து போல

18.

கீழ்க்காணும் குறளில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து.

a)

இருக்கும்

b)

பாதுகாப்பாக

c)

நல்லறிவு

d)

ஏழு பிறப்பில்

19.

கீழ்க்காணூம் கூற்றுக்குப் பொருத்தமான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

திரு. கர்ணன் தன் பெயருக்கேற்ப துன்பம் என்று யார் கேட்டாலும் கருணையுடன் உடனே உதவி செய்துவிடுவார்.

a)

ஈடு கட்டுதல்

b)

கை கூடுதல்

c)

ஈவிரக்கம்

d)

செவி சாய்த்தல்

20.

கீழ்க்காணும் கூற்றுக்குப் பொருத்தமான ஆத்திசூடி எது?

a)

ஆறுவது சினம்

b)

ஒப்புர வொழுகு

c)

ஒளவியம் பேசேல்

d)

ஓதுவ தொழியேல்

21.

பொருத்தமான இரட்டைக் கிளவியைக் கொண்டு பூர்த்தி செய்க.

வீட்டிற்கு வந்த விருந்தினர்களிடம் வந்து பேசாமல் தங்களுக்குள் __________வென சிரித்துப் பேசிக்கொண்டிருந்த தன் பெண்களைப் பார்த்து அம்மா ______________வென பல்லைக் கடித்தார்.

a)

சலசல , நறநற

b)

கலகல , சிடுசிடு

c)

நறநற , கலகல

d)

கலகல , நறநற

22.

கீழ்க்காணும் செய்யுள் எவ்வகையைச் சார்ந்தது?

நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை

அல்லார் எனினும் அடக்கிக்..........................

a)

நல்வழி

b)

மூதுரை

c)

நாலடியார்

d)

நன்னெறி

23.

கோடிட்ட இடத்திற்குப் பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க.

ஒவ்வொரு மாதமும் என் அம்மாதான் வீட்டின் _________ கணக்கைப் பார்ப்பார்.

a)

கல்வி கேள்வி

b)

வரவு செலவு

c)

தான தர்மம்

d)

ஆடை அணிகலன்

24.

கருமையாகப்பட்ட சொல்லுக்குப் பொருள் தருக.

செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்.

a)

பணக்காரர்களை

b)

உறவினர்களை

c)

மக்களை

d)

கடவுளை

25.

கீழ்க்கண்ட பொருளைக் கொண்ட செய்யுளின் முதல் அடி எது?

அடக்கமாயிருப்பவரை அவரது வலிமையை அறியாது அறிவற்றவரென்று எண்ணி வெல்வதற்கு முயலக்கூடாது.

a)

மாசில் வீணையும் மாலை மதியமும்

b)

நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி

c)

அடக்க முடையா ரறிவிலரென் றென்ணிக்

d)

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சாரர்