Font size
Worksheetsபயிற்சி 1
Total questions: 20
Worksheet time: 54mins
கீழ்க்காணும் படங்களின் மிக அதிக எண்ணிக்கையைக் குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.
படத்திற்கான சரியான கூற்றைத் தெரிவு செய்க.
A-வை விட B-இல் அதிக எழுதுகோல்கள் இருக்கின்றன
B-வை விட A-இல் அதிக எழுதுகோல்கள் இருக்கின்றன
A மற்றும் B-இல் சம அளவிலான எழுதுகோல்கள் இருக்கின்றன
மேற்கண்ட சீன மணிச்சட்டகத்தைப் பிரநிதிக்கும் எண்ணைத் தெரிவு செய்க
75
25
24
20
மேற்கண்ட எண் அட்டைகளிலுள்ள எண்களை ஏறு வரிசையில் அடுக்குக.
34, 33, 35, 37, 38
38, 37, 35, 33, 34
33, 34, 35, 37, 38
38, 37, 35, 34, 33
95 இல் 9-இன் இலக்க மதிப்பு என்ன?
5
9
50
90
34 + 53 =
84
86
87
88
15 – 6 =
9
10
21
22
22
17
60
67
35
39
45
47
அலி 15 முட்டைகளை வாங்கினான். அதில் 7 முட்டைகள் உடைந்துவிட்டன. எத்தனை
முட்டைகள் உடையவில்லை?
8
15
22
55
‘எழுபத்து எட்டு’ என்பதனை எண்குறிப்பில் எழுதுக
(a)
21 இல் 2-இன் இலக்க மதிப்பைக் குறிப்பிடுக.
(a)
92-ஐ கிட்டிய பத்துக்கு மாற்றுக
(a)
X-இன் மதிப்பைக் குறிப்பிடுக.
(a)
மேற்காணும் எண் அட்டைகளுள் மிகச் சிறிய எண்ணைத் தெரிவு செய்து எழுதுக.
(a)
மேற்காணும் எண் அட்டைகளுள் மிகப் பெரிய எண்ணிலுள்ள ‘7’-இன் இடமதிப்பைக் குறிப்பிடுக
(a)
56 + 29 =
86
87
85
84
X-இன் மதிப்பைக் குறிப்பிடுக
46
44
45
47
25 + Y = 49
Y-இன் மதிப்பைக் குறிப்பிடுக
23
24
20
21
84 – 37 =
40
45
47
49
