NEW
Font size
Worksheetsதமிழ்மொழி ஆண்டு 1
Total questions: 15
Worksheet time: 8mins
கொன்றை வேந்தனை நிறைவு செய்க.
அன்னையும் பிதாவும்_________________________.
முன்னறி தெய்வம்
சாலவும் நன்று
வல்லின உயிர்மெய் எழுத்தை தெரிவு செய்க
பாட்டி
மழை
விடுபட்ட இடத்தில் வல்லின மெய்யெழுத்தை தெரிவு செய்க.
கறு___பு
ப்
ட்
நீரில் வாழும் உயிரினம் -___________________
மாங்காய்
மீன்
_________________________ ஆதி பகவன் முதற்றே உலகு.
அகர முதல எழுத்தெல்லாம்
கற்க கசடற கற்பவை
மரபுத் தொடரை நிறைவு செய்க.
கண்ணும் ____________________
கருத்தும்
இகழ்ச்சி
மெய்யெழுத்து சொல்லை தெரிவு செய்க.
கண்ணாடி
மெழுகு
நிறைவு செய்க.
___________________ பாடம் போதித்தார்.
உழவர்
ஆசிரியர்
நிறைவு செய்க
குமுதா தமிழ் ___________________ பாடினாள்.
பாட்டு
பாடம்
உயிர் எழுத்துகள் மொத்தம் -__________________
10
12
_______________ பலகாரம்.
னெய்
நெய்
ணெய்
______________ ஒளி.
நிலா
னிலா
ணிலா
கொய்யா ம_____ ம்.
ற
ர
அ____ கான எ _____ த்து
ல , லு
ள , ளு
ழ , ழு
மோதி வி_____ ந்தான்
லு
ழு
ளு
