wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள் 2 - ஆண்டு 1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.
யார் இவர்?
a)
பாரதியார்
b)
திருஞானம்
c)
திருவள்ளுவர்
d)
ராமர்
2.
திருக்குறளை இயற்றியவர் யார்?
a)
திருவள்ளுவர்
b)
கம்பர்
c)
பாரதியார்
d)
பாரதிதாசன்
3.

திருக்குறளை நிரல்படுத்துக.


முதல / அகர / ஆதி / எழுத்தெல்லாம் / பகவன் / முதற்றே / உலகு

a)

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.

b)

ஆதி பகவன் முதற்றே உலகு அகர முதல் எழுத்தெல்லாம்

4.

இனிய உளவாக இன்னாத கூறல்

a)

காய்கவர்ந் தற்று கனியிருப்ப

b)

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

c)

கனியிருப்பக் தற்று காய்கவர்

5.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

.............. ............................ .................. (391)

a)

அதற்கு நிற்க தக

b)

நிற்க அதற்குத் தக

c)

கற்றபின் மற

d)

நிற்க மற அதற்கு

6.

திருக்குறளை நிரல்படுத்துக.


தக / கற்க / கசடற / அதற்குத் / நிற்க / கற்பவை / கற்றபின்

a)

கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.

b)

கற்பவை கற்றபின் கற்க கசடற நிற்க அதற்குத் தக.

7.

திருக்குறளுக்கு ஏற்ற பொருளை தெரிவு செய்க.


கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. (391)

a)

அவ்வாறு கற்றபிறகு கற்ற கல்விக்குத் தகுந்தபடி நடந்துகொள்ள வேண்டும்;கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்.

b)

கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்றபிறகு கற்ற கல்விக்குத் தகுந்தபடி நடந்துகொள்ள வேண்டும்.

8.

படத்திற்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.

a)

கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.

b)

இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந்த் தற்று.

9.

கற்க கசடறக் __________ கற்றபின்

நிற்க அதற்குத் தக

a)

கற்கும்

b)

கற்பவை

c)

கற்றவை

d)

கற்றல்

10.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

______________ அதற்குத் தக

a)

கற்க

b)

நின்று

c)

நில்

d)

நிற்க