wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வடிவமைப்பும் தொழில்நுட்பமும் ஆண்டு 5

Total questions: 13

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

தையல் வகைகளை அடையாளம் காண்க.

a)

தடிமான தையல்

b)

தற்காலிகத் தையல்

c)

குறுக்குத் தையல்

2.

தையல் வகைகளை அடையாளம் காண்க.

a)

தற்காலிகத் தையல்

b)

உட்புறத் தையல்

c)

கம்பளித் தையல்

3.

  1. பொருள்களை வாங்கும் பொழுது____________ நாளை கவனிக்க வேண்டும்.

a)

காலாவதி

b)

சிறந்த

c)

தரமான

4.

இந்தச் சின்னத்தின் பெயர் என்ன?

a)

ஒன்று கூடுமிடம்

b)

மின் எச்சரிக்கை

c)

முதலுதவிப் பெட்டி

d)

நச்சுப் பொருள்

5.

புதுப்பிக்க இயலும் வளங்கள் எனப்படுவது இயற்கையான செயல்பாடுகளால் _______________________________________ மீண்டும் உருவாகக்கூ டிய சக்தி ஆகும்.

a)

நீண்ட காலத்தில்

b)

குறுகிய காலத்தில்

c)

தாமதமாக

6.

புதுப்பிக்க இயலும் சக்திகளைத் தெரிவு செய்க

a)

காற்று

b)

நீர்

c)

காற்று,நீர்,சூரிய ஒளி

7.

______________ விசையால் நீரிலிருந்து உருவாகும் இயக்கமே நீரின் சக்தி எனப்படுகிறது

a)

புவியீர்ப்பு

b)

காற்று

c)

நீர்

8.

மேற்காணும் செயல்வழிப்படத்தின் குறியீட்டின் பயன்பாட்டைத் தெரிவு செய்க.

a)

செயல்பாடு

b)

ஆம்/ இல்லை

9.
a)

செயல்பாடு

b)

செயல்வழி

10.

படத்தில் காணப்படுவது ___________________

a)

செயல்பாடு

b)

உள்ளீடு

11.

கைகளைப் பாதுகாக்கவும் காயங்களைத் தடுக்கவும் கையுறைகள் அணிய வேண்டும்.

a)

தவறு

b)

சரி

12.

பாதுகாப்பு விதிமுறைகளை நாம் ஏன் பின்பற்ற வேண்டும்?

a)

சிறப்பாக கல்வி கற்க

b)

பட்டறையைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள

c)

நமக்கு ஆபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க

13.

கீழ்க்காணும் விடைகளில் அனைத்தும் வடிவமைப்பில் காணப்படும் முக்கிய கூறுகள், ஒன்றை தவிர....

a)

வண்ணம்

b)

படிக அமைப்பு

c)

நீளம்

d)

வடிவம்