Worksheetsவாழும் இடங்கள் :
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
வாழும் இடங்கள் :
மனிதன் வாழும் இடம் _________________
a)
காடு
b)
வீடு
2.
சிங்கம் வாழும் இடம் ________________
a)
காடு
b)
கூடு
3.
பறவைகள் வாழும் இடம் ________________
a)
வலை
b)
கூடு
4.
மீன்கள் வாழும் இடம் ________________
a)
நிலம்
b)
நீர்
5.
முதலை வாழும் இடம் ___________________
a)
மரம்
b)
நீர்
6.
பாம்புகள் வாழும் இடம் ________________
a)
புற்று
b)
கூடு
7.
குதிரைகள் வாழும் இடம் ____________
a)
வீடு
b)
கொட்டில்
8.
பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் இடம் _____________
a)
காடு
b)
கடல்
9.
பசுக்கள் ஒன்றாக வாழும் இடம் ______________
a)
கூடு
b)
மாட்டு தொழுவம்
10.
திமிங்கலம் வாழும் இடம் _________________
a)
கடல்
b)
ஏரி
100 %
