NEW
Font size
S
M
L
XL
Worksheetsமரபு பெயர்கள்
Total questions: 12
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
காகம் ________________________
a)
கத்தும்
b)
கரையும்
c)
கீச்சிடும்
2.
மயில் ____________________
a)
அகவும்
b)
பாடும்
c)
கூவும்
3.
புறா _________________
a)
கொக்கரிக்கும்
b)
கத்தும்
c)
குனுகும்
4.
ஆந்தை ____________
a)
அகவும்
b)
அலறும்
c)
பாடும்
5.
தேனீ _______________________
a)
பாடும்
b)
கூவும்
c)
ரீங்காரமிடும்
6.
பூச்சிகள், பறவைகள் , விலங்குகளின் இருப்பிடங்கள் மற்றும் ஒலிகளை கண்டறிக:
கரையான் ___________________
a)
வீடு
b)
புற்று
c)
கூடு
7.
சிலந்தி ________________________
a)
வலை
b)
கூண்டு
c)
கூடு
8.
ஆடு ___________________
a)
தொழுவம்
b)
பட்டி
c)
கூரை
9.
யானை ___________________
a)
கூண்டு
b)
வீடு
c)
கூடம்
10.
சிங்கம் _______________
a)
கர்ஜிக்கும்
b)
உறுமும்
c)
கத்தும்
11.
குதிரை _______________
a)
உறுமும்
b)
கனைக்கும்
c)
ஊளையிடும்
12.
யானை ________________________
a)
பிளிறும்
b)
கர்ஜிக்கும்
c)
உறுமும்
Reset
