NEW
Font size
S
M
L
XL
Worksheetsவிலங்குகளின் ஒலிமரபுச் சொற்கள்
Total questions: 10
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
படத்தில் உள்ள விலங்கின் ஒலிமரபுச் சொல் என்ன?
a)
கத்தும்
b)
பிளிறும்
c)
கனைக்கும்
d)
கர்ஜிக்கும்
2.
எந்த விலங்கு சீறும்?
a)
b)
c)
d)
3.
இவ்விலங்குகள் கத்தும், ஒன்றைத் தவிர...
a)
b)
c)
d)
4.
மதம் பிடித்த _______________ பிளிறியது.
a)
b)
c)
d)
5.
எஜமானரைக் கண்ட ___________________ குரைத்தது.
a)
b)
c)
d)
6.
காட்டில் புலி _________________ சத்தம் கேட்டது.
a)
கர்ஜிக்கும்
b)
பிளிறும்
c)
உறுமும்
d)
கத்தும்
7.
மனிதனைக் கண்ட பாம்பு __________________.
a)
சீறியது
b)
கத்தியது
c)
கனைத்தது
d)
உறுமியது.
8.
குகையில் இருந்த சிங்கம் ____________________.
a)
உறுமியது
b)
கத்தியது
c)
குரைத்தது
d)
கர்ஜித்தது.
9.
பசியால் பூனைகள் ______________________.
a)
கத்தின
b)
உறுமின
c)
சீறின
d)
குரைத்தன
10.
பொதிகளைச் சுமக்க முடியாமல் கழுதை ___________________.
a)
கனைத்தது
b)
ஆலறியது
c)
அகவியது
d)
கத்தியது.
Reset
