Worksheetsதமிழ்மொழி மின்னியல் புதிர்ப்போட்டி ஆண்டு 1
Total questions: 10
Worksheet time: 8mins
படத்திற்கு ஏற்ற மரபுத் தொடர் என்ன ?
இளங்கன்று பயம் அறியாது
பிடிவாதம் பிடித்தல்
ஒற்றைக் காலில் நிற்றல்
அடம் பிடித்தல்
படத்திற்கு ஏற்ற கொன்றை வேந்தனின் அடியைத் தேர்ந்தெடுக.
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
சரியான இடையின மெய்யெழுத்தைக் கொண்ட சொல் எது?
கடல்
கேழ்வி
வாள்த்து
மாணவர்கல்
படத்திற்கு ஏற்ற நெடில் சொல் எது ?
குடை
கூடை
படத்திற்குப் பொருத்தமான ஓர் எழுத்துச் சொல் என்ன ?
வா
மா
பா
கோ
படத்திற்கு ஏற்ற பன்மை சொல் கொண்ட வாக்கியத்தைத் தேர்ந்தெடு.
கோழி முட்டை இட்டது
கோழிகள் முட்டை இட்டது
கோழி முட்டைகள் இட்டது
கோழி முட்டைகள் இட்டன.
சரியான கிரந்த எழுத்து சொல் எது ?
நாகம்
ஸர்ப்பம்
பாம்பு
நாகினி
திருக்குறளில் விடுபட்ட சொல் என்ன?
கற்க கசடறக் ..................................... கற்றபின்
நிற்க அதற்குத் தக
கற்பவை
கற்றவை
கல்பவை
கர்ப்பவை
சரியான வினாச் சொல் கொண்ட வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.
நீ எங்கு பள்ளிக்கு வரவில்லை ?
அங்கு நிற்பவர்களில் எது உன் அம்மா ?
உனக்குப் பிடித்த விளையாட்டு யார்?
உன் அப்பா எவ்வாறு வேலைக்குச் செல்வார் ?
எது மரியாதைச் சொல் ?
பேசாதே
தயவு செய்து
புற்களை மிதிக்காதே
இங்கே வா
