wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Class 3 ( நல்வழி )

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நல்வழி பாடலின் ஆசிரியர் ?

a)

கண்ணதாசன்

b)

பூதஞ்சேந்தனார்

c)

ஔவையார்

2.

பொருள் :

வறண்ட -

a)

நீர் நிரம்பியுள்ள

b)

நீரின்றி காய்ந்த

c)

நீர்

3.

பிரித்து எழுதுக:

ஊற்றுநீர் =

a)

ஊற்று + நீர்

b)

ஊற்று + னீர்

c)

ஊற்று + நிர்

4.

நிரப்புக :


நல்ல நெறிகளைக் கூறுவது ____________ ஆகும்

a)

நல்வலி

b)

நல்வழி

c)

நல்வளி

5.

ஆற்று _____________ தோண்டுகின்ற

போது சுரக்கின்ற நீர் ஊற்றுநீர்.

a)

மனல்

b)

மநல்

c)

மணல்

6.

பொருள் :

இசைந்து-

a)

சேர்ந்து

b)

ஒப்புக்கொண்டு

c)

பிரிந்து

7.

எதிர்ச்சொல் :

மேல் -

a)

கீல்

b)

கீள்

c)

கீழ்

8.

ஐயம் இட்டு உண் - என்னும் வரி இடம்பெற்றுள்ள பாடல் ?

a)

ஆத்திசூடி

b)

நல்வழி

c)

திருக்குறள்

9.

இரண்டாம் எழுத்தை மட்டும் மாற்றினால் கிடைக்கும் சொல் :

குயில்

a)

குடம்

b)

குடுவை

c)

குரல்

10.

இரண்டாம் எழுத்தை மட்டும் மாற்றினால் கிடைக்கும் சொல் :

உதவு

a)

கதவு

b)

உறவு

c)

உண்டியல்