wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Bahasa Tamil (Tahun 4)

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

ஆத்திச்சூடியை யார் எழுதியது?

a)

திருவள்ளுவர்

b)

திருநாவுக்கரசர்

c)

பாரதியார்

d)

ஒவ்வையர்

2.

புதிய ஆத்திச்சூடியை யார் எழுதியது?

a)

திருவள்ளுவர்

b)

பாரதியார்

c)

திருநாவுக்கரசர்

d)

ஒவ்வையர்

3.

திருக்குறளை யார் எழுதியது?

a)

திருநாவுக்கரசர்

b)

ஔவையார்

c)

திருவள்ளுவர்

d)

பாரதிதாசன்

4.

கீழ்காணும் ஆத்திசூடியின் பொருளை குறிப்பிடுக.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு

a)

எழுத்துக்கள் எல்லாம் 'அ' என்ற எழுத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.

b)

முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும்; முயற்சி இல்லாமை அவனை வறுமையில் தள்ளிவிடும்.

c)

பொறாமை கொண்டு பிறரைத் தூற்றிப் பேசக்கூடாது.

5.

ஆத்திச்சூடி எத்தனை உள்ளது?

a)

10

b)

11

c)

12

d)

8

6.

ஆத்திச்சூடி எத்தனை வகைப்படும்?

a)

5

b)

1

c)

8

d)

2

7.

பொருளுக்கு ஏற்ற புதிய ஆத்திச்சூடியை தேர்ந்தெடுக.

எடுத்ததெற்கெல்லாம் மருந்து உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்

a)

அச்சம் தவிர்

b)

ஔவியம் பேசேல்

c)

ஔடதம் குறை

d)

இளைத்தல் இகழ்ச்சி

8.

எண்ணுவது------------------------.

a)

திகழ்ச்சி

b)

திகழ்ச்சி

c)

உறுதிசெய்

d)

உயர்வு

9.

நெஞ்சாரப்----------------------------------.

a)

காரியத்தை நிறுத்த வேண்டாம்

b)

விடந்தனிலே போக வேண்டாம்

c)

பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

d)

பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்

10.

படத்திற்கு ஏற்ற உவமைத் தொடரை தெரிவு செய்க.

a)

குன்றின் மேலிட்ட விளக்கு போல

b)

மலரும் மணமும் போல

c)

நகமும் சதையும் போல

d)

எலியும் பூனையும் போல

11.

படத்திற்கு ஏற்ற சரியான உவமைத்தொடரை தேர்ந்தெடுக்க.

a)

நகமும் சதையும் போல

b)

எலியும் பூனையும் போல

c)

காட்டுத் தீ போல

d)

சிலை மேல் எழுத்துப் போல

12.

பால் வகையைத் தேர்ந்தெடுக்க.

a)

பெண்பால்

b)

ஆண்பால்

c)

பலர்பால்

13.

பால் வகையை தேர்ந்தெடுக.

a)

பலவின்பால்

b)

பலர்பால்

c)

ஆண்பால்

d)

ஒன்றன்பால்

14.

ஆயுத எழுத்து மொத்தம் எத்தனை?

a)

4

b)

2

c)

1

d)

3

15.

உயிர் எழுத்து மொத்தம் எத்தனை?

a)

12

b)

13

c)

15

d)

216