Font size
S
M
L
XL
Worksheetsnair bada olugu
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
ய் + ஐ = ____
a)
யெ
b)
யீ
c)
யை
2.
நெடில் எழுத்துக்கள் இரண்டினை கண்டுபிடிக்க.
a)
யூ
b)
யை
c)
யெ
d)
யி
3.
நேர்பட ______
a)
வேண்டாம்
b)
ஒழுகு
4.
நேர்மையான செயல்கள் இரண்டினை கண்டுபிடிக்க.
a)
வாய்மை
b)
பொய் பேசுதல்
c)
பிறர் பொருளுக்கு ஆசைப்படாதே
d)
சண்டை போடுதல்
5.
முகமது யாசின் எந்த வகுப்பு படிக்கிறான்.
a)
2
b)
3
c)
4
6.
முகமது யாசின் சாலையோரத்தில் என்ன பார்த்தான்?.
a)
b)
c)
d)
7.
இந்த இடத்தின் பெயர் என்ன ?
a)
சேமிப்பு வங்கி
b)
பேருந்து நிலையம்
c)
காவல் நிலையம்
8.
நாம் மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுது என்ன கிடைக்கும் 2 ?
a)
வாழ்த்து
b)
நிம்மதி
c)
குழப்பம்
d)
துன்பம்
9.
வரிசையில் அடுத்து வரும் எழுத்தை கண்டுபிடிக்க.
'"யை"
a)
யே
b)
யொ
c)
யி
10.
முகமது யாசின் எந்த மாவட்டத்தை சேர்ந்தவன்?
a)
கோவை
b)
திருச்சி
c)
ஈரோடு
d)
திருப்பூர்
Reset
